Skip to content

Popular

Tamil Songs lyrics · 2003

Pengal nenjai lyrics from Jay Jay movie - ஜே ஜே திரைப்பட பாடல் வரிகள்

Pengal nenjai பாடல் 2003-ல் வெளியான ஜே ஜே திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: பரத்வாஜ் · பாடியவர்: சுசித்ரா

Pengal nenjai is a song from the 2003 Tamil film Jay Jay, written by Vairamuthu, composed by Bharathwaj and sung by Suchitra.

WhatsApp
Movie Name (in Tamil)
ஜே ஜே
Year
2003
Lyrics
Vairamuthu
Singers
Suchitra

Lyrics(Tamil)

பெண் : …………………….

ஆண் : ஹே

பெண் : மே மாசம் 98இல்
மேஜர் ஆனேனே மேஜர்
ஆன நாளாய் நானும் பேஜார்
ஆனேனே காயா பழமா என்று
என் கன்னம் தடவும் சில பேர்
எறும்பு ஊறுது என்று என்
இடையை கிள்ளும் சில பேர்
என் ஆடைகளை தொட்டு
பார்ப்பது போல் சிலர் அங்கம்
தொடுகின்றார் அட சாலைகளில்
உள்ள ரசிகர் எல்லாம் ஒரு சங்கம்
வைக்கின்றார்

பெண் : மே மாசம் 98இல்
மேஜர் ஆனேனே

ஆண் : ……………………………..

பெண் : த்ர்டீன் என்பது அன்லக்கி
நம்பர் மேற்கு உலகத்தில் த்ர்டீன்
என்பது லக்கி நம்பர் எந்தன்
விஷயத்தில் த்ர்டீன் வந்தது
ஏதோ நேர்ந்தது மங்கை
பருவத்தில் போர்ட்டீன்
வந்ததும் மாற்றம் வந்தது
எந்தன் உருவத்தில்

பெண் : அடுத்த வீட்டு
பையன் அட அம்பு தொடுத்தான்
சும்மா கோலம் போட போனால்
அடி கூடாதென்றால் அம்மா
{ அட வயசுக்கு ஏன் வந்தேனோ
படு தொல்லை அம்மம்மா } (2)

பெண் : மே மாசம் 98இல்
மேஜர் ஆனேனே

பெண் : ……………………………..

பெண் : மே மே மே மே மாசம்

பெண் : ஃபிப்டீன் வந்தது
மலர்கள் பூத்தன எந்தன்
தேகத்தில் மலர்கள் எல்லாம்
கனியாய் மாறும் மாலை
நேரத்தில் சிக்ஸ்டீன் வந்ததும்
கள்ள பார்வைகள் எந்தன்
பாகத்தில் பெண்கள் கூட
ஆசை கொண்டனர் பள்ளி
கூடத்தில்

பெண் : எத்தனை உள்ளது
பெண்ணில் ஏன் எதையோ
தேடுறீங்க எங்கோ போகுது
பார்வை என்னை வெட்கம்
பின்னுது போங்க பெண்
மார்புக்குள் ஒரு மனசுண்டு
மரியாதை பண்ணுங்க பெண்
மார்புக்குள் ஒரு மனசுண்டு
அட அதையும் பாருங்க

பெண் : மே மாசம் 98இல்
மேஜர் ஆனேனே மேஜர்
ஆன நாளாய் நானும் பேஜார்
ஆனேனே காயா பழமா என்று
என் கன்னம் தடவும் சில பேர்
எறும்பு ஊறுது என்று என்
இடையை கிள்ளும் சில பேர்
என் ஆடைகளை தொட்டு
பார்ப்பது போல் சிலர் அங்கம்
தொடுகின்றார் அட சாலைகளில்
உள்ள ரசிகர் எல்லாம் ஒரு சங்கம்
வைக்கின்றார்

பெண் : …………………………….

Lyrics(English)

Female : …………………………………

Male : Hey

Female : May maasam 98’il major aanenae
Major aana naalaai naanum pegaar aanenae
Kaaya pazhama endru en kannam thadavum sila per
Erumbu oorudhu endru en idaiyai killum sila per
En aadaigalai thottu paarpathu pol silar angam thodugindrar
Ada saalaigalil ulla rasigar ellaam oru sangam vaikindrar

Female : May maasam 98’il major aanenae

Male : ………………………….

Female : Thirteen enbathu unlucky number merku ulagathil
Thirteen enbadhu lucky number enthan visayathil
Thirteen vanthathu yetho nernthathu mangai paruvathil
Fourteen vanthathum matram vanthathu enthan uruvathil

Female : Adutha veetu paiyan ada ambu thoduthaan summa
Kolam poda ponaal adi koodathu endral amma
{ Ada vayasuku yen vantheno
Padu thollai ammamaa } (2)

Female : May maasam 98’il major aanenae

Female : ……………………

Female : May may may may maasam

Female : Fifteen vanthathu malargal poothena enthan thegathil
Malargal ellaam kaniyaai marum maalai nerathil
Sixteen vanthathum kalla paarvaigal enthan baagathil
Pengal kooda aasai kondanar pallikoodathil

Female : Yethanai ullathu pennil yen yethayo thedurenga
Yengo poguthu paarvai ennai vetkam pinnuthu ponga
Pen maarbukul oru manasundu mariyathai panunga
Pen maarbukul oru manasundu ada athaiyum paarunga

Female : May maasam 98’il major aanenae
Major aana naalaai naanum pegaar aanenae
Kaaya pazhama endru en kannam thadavum sila per
Erumbu oorudhu endru en idaiyai killum sila per
En aadaigalai thottu paarpathu pol silar angam thodugindrar
Ada saalaigalil ulla rasigar ellaam oru sangam vaikindrar

Female : ……………………………………………

Pengal nenjai song FAQ

Who sang Pengal nenjai?

Pengal nenjai was sung by Suchitra for the 2003 Tamil film Jay Jay.

Who wrote the lyrics of Pengal nenjai?

The lyrics of Pengal nenjai were written by Vairamuthu.

Who composed the music for Pengal nenjai?

The music for Pengal nenjai was composed by Bharathwaj.

Which movie is the song Pengal nenjai from?

Pengal nenjai is from the Tamil film Jay Jay, released in 2003. The film has 6 songs on Tamilputhumai.

Pengal nenjai பாடலை பாடியவர் யார்?

Pengal nenjai பாடலை பாடியவர் சுசித்ரா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஜே ஜே திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்