Tamil Songs lyrics · 2008
Nenjai Kasakki lyrics from Yaaradi Nee Mohini movie - யாரடி நீ மோகினி திரைப்படத்திலிருந்து நெஞ்சை கசக்கி பாடல் வரிகள்
நெஞ்சை கசக்கி பாடல் 2008-ல் வெளியான யாரடி நீ மோகினி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: சுசித்ரா
Nenjai Kasakki is a song from the 2008 Tamil film Yaaradi Nee Mohini, written by Na. Muthukumar, composed by Yuvan Shankar Raja and sung by Suchitra.
- Movie Name
- Yaaradi Nee Mohini 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- யாரடி நீ மோகினி
- Music
- Yuvan Shankar Raja
- Year
- 2008
- Lyrics
- Na. Muthukumar
- Singers
- Suchitra
Lyrics(Tamil)
Haai !
Are you single?
I’m your drink
hei let’s go out man
Your place or mine?
நெஞ்சை கசக்கி பிழிந்துவிட்டு போற பொன்னே ரதியே ரதியே
பஞ்சில் தீ மூட்டிவிட்டு போரவளே கிளியே கிளியே
அடி மயிலே மாமையிலே
மதி மயக்கும் பூங்குயிலே
நெஞ்சை கசக்கி….
கம்பங்காட்டில் களத்துமேட்டில்
வண்டி ஓட்டும் ஆச மாமா
கூச்சத்த தூக்கி குப்பையில் போடு
ஏ பார்க்க பார்க்க மனசு ஏங்கும்
பழகி பார்க்க வயசு கேட்கும்
இதயத்தில் இடம் இங்கு இல்லையே
அதை இடிதவள் கொடுக்கவே இல்லையே
காதல் எனக்கு வேண்டாமே
கவலை மறந்து வா மாமா
கைய புடிச்சு கன்னம் தேச்சு
கதைகள் பேச வாமா
உள்ளம் கொடுப்பது ஒருமுறைதான்
இனி வாழ்வோ சாவோ அவளுடன் தான்
வாய்ப்புகள் வருவது ஒருமுறை தான்
நீ இலக்கணம் பார்த்தால் வன்முறை தான்
நெஞ்சை கசக்கி….
பார்வை பார்த்து மயக்கி போனாள்
பாவி நெஞ்சை பறித்து போனாள்
ஆண்களின் ஜென்மம் அது என்றுமே துன்பம்
நெருங்கி வந்தால் விலகி போவோம்
விலகி போனால் நெருங்கி வருவோம்
பெண்களின் மனதில் என்னவோ
அது பெண்ணுக்கும் புரிவது இல்லையே
ஆசை வைத்தேன் உன்மேல் தான்
வாழ்ந்து பார்ப்பேன் உன்னுடன் தான்
பாதை தெரிந்தால் பயணம் புரிந்தால்
பாறை இடுக்கில் ஒரு பூ தான்
கனவுகள் காண்பது உன் உரிமை
அது கலைந்தால் தெரியும் என் நிலமை
இரவும் பகலும் உன் மடியில்
கண்மூடி கிடப்பேன் நிம்மதியில்
Nenjai Kasakki song FAQ
Who sang Nenjai Kasakki?
Nenjai Kasakki was sung by Suchitra for the 2008 Tamil film Yaaradi Nee Mohini.
Who wrote the lyrics of Nenjai Kasakki?
The lyrics of Nenjai Kasakki were written by Na. Muthukumar.
Who composed the music for Nenjai Kasakki?
The music for Nenjai Kasakki was composed by Yuvan Shankar Raja.
Which movie is the song Nenjai Kasakki from?
Nenjai Kasakki is from the Tamil film Yaaradi Nee Mohini, released in 2008. The film has 5 songs on Tamilputhumai.
நெஞ்சை கசக்கி பாடலை பாடியவர் யார்?
நெஞ்சை கசக்கி பாடலை பாடியவர் சுசித்ரா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.