Skip to content

Popular

Tamil Songs lyrics · 2008

Oru Naalaikkul lyrics from Yaaradi Nee Mohini movie - யாரடி நீ மோகினி திரைப்படத்திலிருந்து ஒரு நாளுக்குள் எத்தனை பாடல் வரிகள்

ஒரு நாளுக்குள் எத்தனை பாடல் 2008-ல் வெளியான யாரடி நீ மோகினி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: கார்த்திக்

Oru Naalaikkul is a song from the 2008 Tamil film Yaaradi Nee Mohini, written by Na. Muthukumar, composed by Yuvan Shankar Raja and sung by Karthik.

WhatsApp
Year
2008
Singers
Karthik

Lyrics(Tamil)

ஆண்: ஒரு நாளுக்குள் எத்தனை கனவு
உன் பார்வையில் விழுகிற பொழுது
தொடு வானத்தைத் தொடுகிற உறவு
ஓ ஓ ஓ ஓ...
ஓஹோ ஓ ஓ ஓ ஒரு நாளுக்குள் எத்தனை கனவு
உன் பார்வையில் விழுகின்ற பொழுது
தொடு வானத்தைத் தொடுகின்ற உணர்வு
ஓ ஓ ஓ ஓஹோ

பெண்: ஒரு நிமிடத்தில் எத்தனை மயக்கம்
இந்த மயக்கத்தில் எத்தனை தயக்கம்
இந்த தயக்கத்திலும் வரும் நடுக்கம்
என்றாலும் கால்கள் மிதக்கும்
ஓஹோ... (ஒரு நாளுக்குள்...)

(இசை...)

ஆண்: நடை உடைகள் பாவனை மாற்றி வைத்தாய்
நான் பேசிட வார்த்தைகள் நீ குடுத்தாய்
நீ காதலா... இல்லை கடவுளா...
புரியாமல் திணறிப் போனேன்
யாரேனும் அழைத்தால் ஒரு முறை தான்
நீ தானோ என்றே திரும்பிடுவேன்
தினம் இரவினில்.. உன் அருகினில்..
உறங்காமல் உறங்கிப் போவேன்

பெண்: இது ஏதோ புரியா உணர்வு
இதைப் புரிந்திட முயன்றிடும் பொழுது
ஒரு பனிமலை... ஒரு எரிமலை...
விரல் கோர்த்து ஒன்றாய் சிரிக்கும்... (ஒரு நாளுக்குள்...)

(இசை...)

ஆண்: நதியாலே பூக்கும் மரங்களுக்கு
நதி மீது இருக்கும் காதலினை
நதி அறியுமா.. கொஞ்சம் புரியுமா..
கரையோட கனவுகள் எல்லாம்
உனக்காக ஒரு பெண் இருந்து விட்டால்
அவள் கூட உன்னையும் விரும்பி விட்டால்
நீ பறக்கலாம் உன்னை மறக்கலாம்
பிறக்காத கனவுகள் பிறக்கும்

பெண்: தன் வாசனை பூ அறியாது
கண்ணாக்கு கண் கிடையாது
அது புரியலாம்... பின்பு தெரியலாம்...
அது வரையில் நடப்பது நடக்கும்....

Oru Naalaikkul song FAQ

Who sang Oru Naalaikkul?

Oru Naalaikkul was sung by Karthik for the 2008 Tamil film Yaaradi Nee Mohini.

Who wrote the lyrics of Oru Naalaikkul?

The lyrics of Oru Naalaikkul were written by Na. Muthukumar.

Who composed the music for Oru Naalaikkul?

The music for Oru Naalaikkul was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song Oru Naalaikkul from?

Oru Naalaikkul is from the Tamil film Yaaradi Nee Mohini, released in 2008. The film has 5 songs on Tamilputhumai.

ஒரு நாளுக்குள் எத்தனை பாடலை பாடியவர் யார்?

ஒரு நாளுக்குள் எத்தனை பாடலை பாடியவர் கார்த்திக்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

யாரடி நீ மோகினி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்