Tamil Songs lyrics · 2008
Venmekam pennaka lyrics from Yaaradi Nee Mohini movie - யாரடி நீ மோகினி திரைப்படத்திலிருந்து வெண்மேகம் பெண்ணாக உருவானதோ பாடல் வரிகள்
வெண்மேகம் பெண்ணாக உருவானதோ பாடல் 2008-ல் வெளியான யாரடி நீ மோகினி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: ஹரிசரண்
Venmekam pennaka is a song from the 2008 Tamil film Yaaradi Nee Mohini, written by Na. Muthukumar, composed by Yuvan Shankar Raja and sung by Haricharan.
- Movie Name
- Yaaradi Nee Mohini 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- யாரடி நீ மோகினி
- Music
- Yuvan Shankar Raja
- Year
- 2008
- Lyrics
- Na. Muthukumar
- Singers
- Haricharan
Lyrics(Tamil)
வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே…
ஒரு நெஞ்சம் திண்டாடுதே…
வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன?
பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன?
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே…
ஒரு நெஞ்சம் திண்டாடுதே…
வெண்மேகம்…
மஞ்சள் வெயில் நீ..
மின்னல் ஒளி நீ..
உன்னைக் கண்டவரை
கண் கலங்க நிற்க வைக்கும் தீ…
பெண்ணே என்னடி.. உண்மை சொல்லடி..
ஒரு புன்னகையில் பெண்ணினமே கோபபட்டதென்னடி…
தேவதை வாழ்வது வீடில்லை கோயில்
கடவுளின் கால் தடம் பார்க்கிறேன்
ஒன்றா.. இரண்டா.. உன் அழகை பாட
கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்
கண்Âரில் ஆனந்தம் நான் காண்கிறேன்
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே…
ஒரு நெஞ்சம் திண்டாடுதே…
எங்கள் மனதை கொள்ளை அடித்தாய்
இந்த தந்திரமும் மந்திரமும்
எங்கு சென்று படித்தாய்?
விழி அசைவில் வலை விரித்தாய்
உன்னை பல்லக்கினில்
தூக்கி செல்ல கட்டலைகள் விதித்தாய்
உன் விரல் பிடித்திடும்
வரம் ஒன்று கிடைக்க…
உயிருடன் வாழ்கிறேன் நானடி
என் காதலும் என்னாகுமோ…
உன் பாதத்தில் மண்ணாகுமோ…
வெண்மேகம்…
Venmekam pennaka song FAQ
Who sang Venmekam pennaka?
Venmekam pennaka was sung by Haricharan for the 2008 Tamil film Yaaradi Nee Mohini.
Who wrote the lyrics of Venmekam pennaka?
The lyrics of Venmekam pennaka were written by Na. Muthukumar.
Who composed the music for Venmekam pennaka?
The music for Venmekam pennaka was composed by Yuvan Shankar Raja.
Which movie is the song Venmekam pennaka from?
Venmekam pennaka is from the Tamil film Yaaradi Nee Mohini, released in 2008. The film has 5 songs on Tamilputhumai.
வெண்மேகம் பெண்ணாக உருவானதோ பாடலை பாடியவர் யார்?
வெண்மேகம் பெண்ணாக உருவானதோ பாடலை பாடியவர் ஹரிசரண்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.