Skip to content

Popular

Tamil Songs lyrics · 2015

Egidu Thagidu lyrics from Ula movie - உலா திரைப்படத்திலிருந்து எகிடு தகிடு பாடல் வரிகள்

எகிடு தகிடு பாடல் 2015-ல் வெளியான உலா திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: Sajan Madhav · பாடியவர்: சுசித்ரா

Egidu Thagidu is a song from the 2015 Tamil film Ula, composed by Sajan Madhav and sung by Suchitra.

WhatsApp
Movie Name
Ula 🎬 Movie info
Movie Name (in Tamil)
உலா
Year
2015
Singers
Suchitra

Lyrics(Tamil)

எகிடு தகிடு தாரே ஏழாக்கி ழாரே
அசஞ்சூ வரும் தேரே
தங்கத் தேரே
நா ராத்திரிக்கு ராணி மின்சார கேணி
மினு மினுக்கிற மேனி
கொண்டாடு நீ
சிக்கி முக்கி கல்லுலுள்ள
சிக்கி கிட்டா அள்ளு
ஒத்த மற கள்ளு
உள்ளுக்குள்ள தள்ளு
ஆ
நா சிக்கி முக்கி கல்லு
சிக்கி கிட்டா அள்ளு
ஒத்த மற கள்ளு
உள்ளுக்குள்ள தள்ளு
ஓ சூபாருதான்
சூபாரியா சொக்க வைக்க
நானும் வரவா
ஆ ஆ ஆ அயா
எகிது தகிடு தாரே
எழாக்கி ழாரே
அசஞ்சூ வரும் தேரே
தங்கத் தேரே
நா ராத்திரிக்கு ராணி
மின்சார கேணி
மினு மினுக்கிற மேனி
மந்தாகினி
நீ அடி நீ

யே உனக்கும்
எனக்கும் இருக்கும்
நெருக்கம்
முடியிற வரையில்
சல சல சலனம்
ஹே
விடிய விடிய வெளக்கு
எரியும் அனஞ்சா
நடக்கும்
கல கல கலகம்
நட்சத்திர கூட்டம்தான்
டாலடிச்சு காட்டும்
மெல்ல விடும் நோட்டம்
இது ஆடு புலி ஆட்டம்
அட
நட்சத்திர கூட்டம்தான்
டாலடிச்சு காட்டும்
நீ
மெல்ல விடும் நோட்டம்
இது ஆடு புலி ஆட்டம்
எக்கு தப்பா
தொட்டு புட்ட
தொட்ட பெட்டா நான்
யே
எகிது தகிடு தாரே
எழாக்கி ழாரே
அசஞ்சூ வரும் தேரே
தங்கத் தேரே
நா ராத்திரிக்கு ராணி
மின்சார கேணி
மினு மினுக்கிற மேனி
கொண்டாடு நீ

ஹே
இதுதான் வழக்கம்
இதுதான் தயக்கம்
பொதுவா மயக்கம்
தொட தொட தொடரும்
ஒடம்பு முழுக்க
கேறக்கம் பரவி
படியா சுத்திதான்
பட பட படரும்
வெப்பம் தீர்க்கும் காடு
காட்டுல தேன் கூடு
கூட்டுக்குள்ள தேடு
பூந்து விழாயாடு போ
பூத்திருக்கும் காடு
காட்டுல தேன் கூடு
கூட்டுக்குள்ள தேடு நீ
பூந்து விழா யாடு
அத்த பெத்த
த்தத்த என்ன
அள்ளிக்கவா
ஆ ஆ ஆ
ஏ
எகிது தகிடு தாரே
எழாக்கி ழாரே
அசஞ்சூ வரும் தேரே
தங்கத் தேரே
நா ராத்திரிக்கு ராணி
மின்சார கேணி
மினு மினுக்கிற மேனி
கொண்டாடு நீ
சிக்கி முக்கி கலுல
சிக்கி கிட்டா அள்ளு
ஒத்த மற கள்ளு
உள்ளுக்குள்ள தள்ளு
ஆ
நா சிக்கி முக்கி கல்லு
சிக்கி கிட்டா அள்ளு
ஒத்த மற கள்ளு
உள்ளுக்குள்ள தள்ளு
ஓ சூபாருதான்
சூபாரியா சொக்கா வைக்க
நானும் வரவா

Egidu Thagidu song FAQ

Who sang Egidu Thagidu?

Egidu Thagidu was sung by Suchitra for the 2015 Tamil film Ula.

Who composed the music for Egidu Thagidu?

The music for Egidu Thagidu was composed by Sajan Madhav.

Which movie is the song Egidu Thagidu from?

Egidu Thagidu is from the Tamil film Ula, released in 2015. The film has 3 songs on Tamilputhumai.

எகிடு தகிடு பாடலை பாடியவர் யார்?

எகிடு தகிடு பாடலை பாடியவர் சுசித்ரா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

உலா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்