Moongil Vittu
மூங்கில் விட்டு
Artist profile
மது பாலகிருஷ்ணன்
மது பாலகிருஷ்ணன் (Madhu Balakrishnan பிறப்பு:24 சூன் 1974) மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பாடல்கள் பாடும் ஓர் இந்தியத் திரைப்படப் பாடகராவார்.
மது பாலகிருஷ்ணன் கேரளத்தைச் சேர்ந்த கொச்சி மாமன்னரின் தலைநகராக இருந்த திருப்புனித்துறையில் பிறந்தவர். சென்னையில் உள்ள இந்திய இசை மற்றும் கலை அகாடமியில் இசையில் பட்டம் பெற்று அனைத்திந்திய வானொலி மற்றும் தூர்தர்சனில் தரப்படுத்தப்பட்ட கலைஞராக பணியாற்றியுள்ளார். இவருக்கு திவ்யா என்ற மனைவியும் மாதவன் என்ற மகனும் உள்ளனர். துடுப்பாட்ட வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் இவரது மனைவியின் தமையனாவார்.
சிறுவயதில் ஸ்ரீதேவி மற்றும் சந்திரமனா நாராயணன் நம்பூதிரியிடம் கருநாடக இசைப் பயிற்சியைத் துவக்கிய மது சென்னையில் டி.வி.கோபாலகிருஷ்ணன், மணி கிருஷ்ணசாமி மற்றும் வேதவல்லி ஆகியோரிடம் மேற்பயிற்சி பெற்றார்.
2002 ஆம் ஆண்டு "வால்கண்ணாடி" என்ற மலையாளத் திரைப்படத்தில் இவரது "அம்மே அம்மே" என்ற பாடலுக்கு கேரள அரசு மாநில விருது கிடைத்தப்பிறகு புகழ் பெறத் துவங்கினார். இதனைத் தொடர்ந்து 90 மலையாளம், 65 கன்னடம், 45 தெலுங்கு மற்றும் 65 தமிழ்த் திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார். சமய வழிபாட்டுப் பாடல்கள் மற்றும் பிற திரையிசை தவிர்த்த பாடல்கள் கூடுதல் எண்ணிக்கையில் பாடியுள்ளார். அவற்றில் குறிப்பிடத்தக்கன சில :
"கொஞ்சநேரம் கொஞ்சும் நேரம்" - ஆஷா போன்சலேயுடன் (சந்திரமுகி)
"குட்டநாடன் காயலிலே" (காழ்ச்ச- மலையாளம்)
"கனாக் கண்டேனடி சாரதே" (ஆப்தமித்ரா - கன்னடம்)
2010 ஆம் ஆண்டு இளையராஜா இசையில் நான் கடவுள் திரைப்படத்திற்காக இவர் பாடிய "பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்" என்ற பாட்டு மிர்ச்சி இசை விருது பெற்றுள்ளது. இளையராஜாவின் "திருவாசகம்" இசைக்கோப்பிலும் பாடியுள்ளார்.
ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் மது பாலகிருஷ்ணன்
த இந்துவில் நேர்முகம் பரணிடப்பட்டது 2007-02-23 at the வந்தவழி இயந்திரம்
Madhu Balakrishnan (born 24 June 1974) is an Indian playback singer who primarily sings in Malayalam. He has also sung songs in Tamil, Telugu, Kannada languages. He has sung over 10 thousand songs in films and several devotional albums.
Madhu Balakrishnan was born on 24 June 1974 to the late Balakrishnan (d. 1987) and Leelavathy at Paravur in Eranakulam. His earlier life was at Koratty, near Chalakudy, Thrissur. He completed his schooling in Mar Augustine Memorial Higher Secondary School, Koratty. He was inspired by his mother to take up music. Later he shifted to Paravur, his native place. He is married to Divya, elder sister of Indian cricketer S.Sreesanth. The couple has two sons - Madhav and Mahadev.
All shows are in Malayalam television unless noted
Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0
மூங்கில் விட்டு
வா வா என் தேவதையே
எதிலும் இங்கு இருப்பான்
வந்தே மாதரம் ஜய
வைத்த கண்
டிங் டாங் கோயில் மணி
மெல்ல வழஞ்சது ஆகாயம்
கண்டேன் கண்டேன்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
தெய்வம் இல்லை
செங்காடே சிறுகரடே
ஒரு கிளி காதலில்
கனா கண்டேனடி
பிறையே பிறையே
பிறையே பிறையே
மொழி இல்லாமலே
Album
♪ 1
விழியிலே விழியிலே சாங்
2017
♪ 6
கொடிவீரன்
2015
♪ 5
கொம்பன்
2013
♪ 5
பரதேசி
2011
♪ 6
பொன்னர் ஷங்கர்
2010
♪ 4
நான் மகான் அல்ல
2009
♪ 5
அழகர் மலை
2009
♪ 6
நான் கடவுள்
2009
♪ 11
பொக்கிஷம்
2009
♪ 8
புதிய பயணம்
2009
♪ 8
வெடிகுண்டு முருகேசன்
2008
♪ 7
அபியும் நானும்
2007
♪ 8
மொழி
2006
♪ 6
பரமசிவன்
2006
♪ 7
சிவப்பதிகாரம்
2005
♪ 6
ஜி
2004
♪ 5
போஸ்
2004
♪ 5
மதுர
2004
♪ 6
சுள்ளான்
2003
♪ 6
பார்த்தீபன் கனவு
2003
♪ 5
பிதாமகன்
2000
♪ 10
பாரதி