Tamil Songs lyrics · 2003
Piraiye Piraiye lyrics from Pithamagan movie - பிதாமகன் திரைப்படத்திலிருந்து பிறையே பிறையே பாடல் வரிகள்
பிறையே பிறையே பாடல் 2003-ல் வெளியான பிதாமகன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: இளையராஜா · பாடியவர்: மது பாலகிருஷ்ணன்
Piraiye Piraiye is a song from the 2003 Tamil film Pithamagan, written by Vaali, composed by Ilaiyaraaja and sung by Madhu Balakrishnan.
- Movie Name
- Pithamagan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பிதாமகன்
- Music
- Ilaiyaraaja
- Year
- 2003
- Lyrics
- Vaali
- Singers
- Madhu Balakrishnan
Lyrics(Tamil)
இது நல்வரவே
மலரே மலரே மலர்ந்தாய் மலரே
உனக்கேன் தளர்வே
பயணம் எவர்க்கும் இங்கு முடியும்
இங்கு பிறந்தாயோ
உதயம் உனக்கு இங்கு தொடக்கம்
விழிகள் திறந்தாயோ
(பிறையே..)
தன்னன் தனியாக மண்ணில் வர ஏங்கினாயோ
என்ன துணிச்சலோடு இந்த வரம் வாங்கினாயோ
சோலையில் நின்ற போதிலும் மாலையே என்ற போதிலும்
பூவெல்லாம் என்றும் பூக்களே
இங்கு மாறுமா அதின் பெயர்களே
குடிசை என்ன செய்யும் கோட்டை என்ன செய்யும்
உன்னை மாற்றுமா
(பிறையே..)
ஊர்வலங்கள் எல்லாம் வரும் உன்னை நோக்கி தானே
ஊரும் உறவும் எது எல்லாம் உனக்கு ஒன்று தானே
பணத்திலே தினம் புரண்டவர்
பதவியில் தலை கணத்தவர்
புகழிலே எல்லை போனவர்
நிலை உயர்ந்தவர் அதில் தாழ்ந்தவர்
இந்த பேதம் எல்லாம் வந்து போக கண்டு
தெளிந்த மனிதன் நீ
(பிறையே..)
Piraiye Piraiye song FAQ
Who sang Piraiye Piraiye?
Piraiye Piraiye was sung by Madhu Balakrishnan for the 2003 Tamil film Pithamagan.
Who wrote the lyrics of Piraiye Piraiye?
The lyrics of Piraiye Piraiye were written by Vaali.
Who composed the music for Piraiye Piraiye?
The music for Piraiye Piraiye was composed by Ilaiyaraaja.
Which movie is the song Piraiye Piraiye from?
Piraiye Piraiye is from the Tamil film Pithamagan, released in 2003. The film has 5 songs on Tamilputhumai.
பிறையே பிறையே பாடலை பாடியவர் யார்?
பிறையே பிறையே பாடலை பாடியவர் மது பாலகிருஷ்ணன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.