Tamil Songs lyrics · 2000
Vante Matharam lyrics from Bharathi movie - பாரதி திரைப்படத்திலிருந்து வந்தே மாதரம் ஜய பாடல் வரிகள்
வந்தே மாதரம் ஜய பாடல் 2000-ல் வெளியான பாரதி திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: இளையராஜா · பாடியவர்: மது பாலகிருஷ்ணன்
Vante Matharam is a song from the 2000 Tamil film Bharathi, composed by Ilaiyaraaja and sung by Madhu Balakrishnan.
- Movie Name
- Bharathi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பாரதி
- Music
- Ilaiyaraaja
- Year
- 2000
- Singers
- Madhu Balakrishnan
Lyrics(Tamil)
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம்
ஆரிய பூமியில்
நாரிய ரும்நர
சூரிய ரும்சொலும்
வீரிய வாசகம் (வந்தே மாதரம்)
நொந்தே போயினும்
வெந்தேம் ஆயினும்
நந்தே சத்தர் - உ
வந்தே சொல்வது (வந்தே மாதரம்)
ஒன்றாய் நின்றினி
வென்றா யினும்உயிர்
சென்றா யினும்வலி
குன்றா தோதுவம் (வந்தே மாதரம்)
சோதரர் காள்நிறை
மாதரீர் யாவரும்
ஆதர வொடுபல
தீதற ஓதுவோம் (வந்தே மாதரம்)
தாயே, பாரத
நீயே வாழிய
நீயே சரணினி
நீயே எமதுயிர் (வந்தே மாதரம்)
ஜயஜய பாரத
ஜயஜய பாரத
ஜயஜய பாரத
ஜயஜய ஜயஜய (வந்தே மாதரம்)
Vante Matharam song FAQ
Who sang Vante Matharam?
Vante Matharam was sung by Madhu Balakrishnan for the 2000 Tamil film Bharathi.
Who composed the music for Vante Matharam?
The music for Vante Matharam was composed by Ilaiyaraaja.
Which movie is the song Vante Matharam from?
Vante Matharam is from the Tamil film Bharathi, released in 2000. The film has 10 songs on Tamilputhumai.
வந்தே மாதரம் ஜய பாடலை பாடியவர் யார்?
வந்தே மாதரம் ஜய பாடலை பாடியவர் மது பாலகிருஷ்ணன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பாரதி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்
Ethilum Ingu
எதிலும் இங்கு இருப்பான்
Mayil Pola Ponnu onnu
மயில் போல பொண்ணு
Nirpathuve Nadapathuve
நிற்பதுவே நடப்பதுவே
Agini Kunjondru
அக்னி குஞ்சொன்று
Keladaa Manida
கேளடா மானிடாவா
Ninnaichcharan Adainthen
நின்னைச் சரணடைந்தேன்
Nallathor Veenai
நல்லதோர் வீணைசெய்தே
Baratha Samuthayam
பாரத சமுதாயம் வாழ்கவே
Ninnaicharan Adainthen Female