Skip to content

Popular

Tamil Songs lyrics · 2000

Agini Kunjondru lyrics from Bharathi movie - பாரதி திரைப்படத்திலிருந்து அக்னி குஞ்சொன்று பாடல் வரிகள்

அக்னி குஞ்சொன்று பாடல் 2000-ல் வெளியான பாரதி திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: இளையராஜா · பாடியவர்: கே. ஜே. யேசுதாஸ்

Agini Kunjondru is a song from the 2000 Tamil film Bharathi, composed by Ilaiyaraaja and sung by K. J. Yesudas.

WhatsApp
Movie Name (in Tamil)
பாரதி
Year
2000

Lyrics(Tamil)

அக்னி குஞ்சொன்று கண்டேன்....
அக்னி குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்

அக்னி குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்

வெந்து தணிந்தது காடு
வெந்து தணிந்தது காடு - தழல்
வீரதிற்குஞ்சென்று மூபென்றுமுண்டோ

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
தக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

அக்னி குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்

வெட்டி அடிக்குது மின்னல் - கடல்
வீரதிரைக் கொண்டு விண்ணை இடிக்குது
கொட்டி இடிக்குது மேகம் - கூஹூகூவென்று
விண்ணைக் குடையுது காற்று

தத்தட திட தத்தட தட்ட ....
தத்தட திட தத்தட தட்ட ....
என்று தாளங்கள் கொட்டி கனைக்குது வானம்

அக்னி குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
தக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

Agini Kunjondru song FAQ

Who sang Agini Kunjondru?

Agini Kunjondru was sung by K. J. Yesudas for the 2000 Tamil film Bharathi.

Who composed the music for Agini Kunjondru?

The music for Agini Kunjondru was composed by Ilaiyaraaja.

Which movie is the song Agini Kunjondru from?

Agini Kunjondru is from the Tamil film Bharathi, released in 2000. The film has 10 songs on Tamilputhumai.

அக்னி குஞ்சொன்று பாடலை பாடியவர் யார்?

அக்னி குஞ்சொன்று பாடலை பாடியவர் கே. ஜே. யேசுதாஸ்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பாரதி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்