Tamil Songs lyrics · 2000
Ethilum Ingu lyrics from Bharathi movie - பாரதி திரைப்படத்திலிருந்து எதிலும் இங்கு இருப்பான் பாடல் வரிகள்
எதிலும் இங்கு இருப்பான் பாடல் 2000-ல் வெளியான பாரதி திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: இளையராஜா · பாடியவர்: மது பாலகிருஷ்ணன்
Ethilum Ingu is a song from the 2000 Tamil film Bharathi, composed by Ilaiyaraaja and sung by Madhu Balakrishnan.
- Movie Name
- Bharathi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பாரதி
- Music
- Ilaiyaraaja
- Year
- 2000
- Singers
- Madhu Balakrishnan
Lyrics(Tamil)
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ?
தவழும் நதியை தரித்த முடியான்
அடியும் முடியும் அறிய முடியான்
எளிய அடியர் ஓதும் வேத நாதமாகி
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ?
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ?
வரிப்புலி அதழ் தரித்தவன் எழில் கண்டேன்
பிறப்பெனும் பிணி அறுப்பவன் துணை கொண்டேன்
தமிழ்க்கவி தரும் எனக்கொறு வரம் தரத் திருவுளம் வேண்டும்
சகத்தினுக்கெனைத் தர தகும் நெறி வகுத்திட துணை வேண்டும்
ஆலம் கரு நீலம் என தெரியும் ஒரு கண்டன்
அண்டும் திருத்தொண்டன் எனும் அடியார்க்கொரு தொண்டன்
பற்றுத் தளைக்கு நெருப்பவன்
ஒற்றை கணத்தில் அழிப்பவன்
நெற்றிப் பிறைக்குள் நெருப்பை வளர்த்து
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ?
எனக்குள் அவன் இருப்பான்அறிவாரோ?
தொடக்கமும் அதன் அடக்கமும் அவன் வேலை
நடப்பதும் அதை தடுப்பதும் அவன் லீலை
உடுக்களில் சரம் தொடுத்தவன் தலை முடிக்கணியவும் கூடும்
பெருக்கலும் அதை வகுத்தலும் அதை கழித்தலும் அவன் பாடம்
மாறும் யுகம்தோறும் அவன் கணக்கின் படியாகும்
மண்ணும் உயர் விண்ணும் அவன் ஒரு கைப்பிடியாகும்
சட்டம் அனைத்தும் வகுத்தவன்
திட்டம் அனைத்தும் தொகுத்தவன்
முற்றப் படித்து முடித்த ஒருத்தன்
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ?
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ?
தவழும் நதியை தரித்த முடியான்
அடியும் முடியும் அறிய முடியான்
எளிய அடியர் ஓதும் வேத நாதமாகி
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ?
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ?
Ethilum Ingu song FAQ
Who sang Ethilum Ingu?
Ethilum Ingu was sung by Madhu Balakrishnan for the 2000 Tamil film Bharathi.
Who composed the music for Ethilum Ingu?
The music for Ethilum Ingu was composed by Ilaiyaraaja.
Which movie is the song Ethilum Ingu from?
Ethilum Ingu is from the Tamil film Bharathi, released in 2000. The film has 10 songs on Tamilputhumai.
எதிலும் இங்கு இருப்பான் பாடலை பாடியவர் யார்?
எதிலும் இங்கு இருப்பான் பாடலை பாடியவர் மது பாலகிருஷ்ணன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பாரதி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்
Mayil Pola Ponnu onnu
மயில் போல பொண்ணு
Nirpathuve Nadapathuve
நிற்பதுவே நடப்பதுவே
Agini Kunjondru
அக்னி குஞ்சொன்று
Keladaa Manida
கேளடா மானிடாவா
Ninnaichcharan Adainthen
நின்னைச் சரணடைந்தேன்
Vante Matharam
வந்தே மாதரம் ஜய
Nallathor Veenai
நல்லதோர் வீணைசெய்தே
Baratha Samuthayam
பாரத சமுதாயம் வாழ்கவே
Ninnaicharan Adainthen Female