Skip to content

Popular

Tamil Songs lyrics · 2000

Ninnaichcharan Adainthen lyrics from Bharathi movie - பாரதி திரைப்படத்திலிருந்து நின்னைச் சரணடைந்தேன் பாடல் வரிகள்

நின்னைச் சரணடைந்தேன் பாடல் 2000-ல் வெளியான பாரதி திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: இளையராஜா · பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ

Ninnaichcharan Adainthen is a song from the 2000 Tamil film Bharathi, composed by Ilaiyaraaja and sung by bombay jayashree.

WhatsApp
Movie Name (in Tamil)
பாரதி
Year
2000

Lyrics(Tamil)

நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்! (நின்னைச்)

பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும் (2)
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
(நின்னை)(2)

மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில் (2)
குடிமை புகுந்தன, கொன்றவை போக்கென்று (நின்னைச்)

தன் செயலெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின் செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம் (நின்னைச்)

துன்பமினியில்லை சோர்வில்லை
சோர்வில்லை தோற்பில்லை
நல்லது தீயது நாமறியோம் நாமறியோம்
நாமறியோம்
அன்பு நெறிகள் அறங்கள் வளர்ந்திட
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக!
நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்! (நின்னைச்)

பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும் (2)
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
(நின்னை)(2)

Ninnaichcharan Adainthen song FAQ

Who sang Ninnaichcharan Adainthen?

Ninnaichcharan Adainthen was sung by bombay jayashree for the 2000 Tamil film Bharathi.

Who composed the music for Ninnaichcharan Adainthen?

The music for Ninnaichcharan Adainthen was composed by Ilaiyaraaja.

Which movie is the song Ninnaichcharan Adainthen from?

Ninnaichcharan Adainthen is from the Tamil film Bharathi, released in 2000. The film has 10 songs on Tamilputhumai.

நின்னைச் சரணடைந்தேன் பாடலை பாடியவர் யார்?

நின்னைச் சரணடைந்தேன் பாடலை பாடியவர் பாம்பே ஜெயஸ்ரீ.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பாரதி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்