Skip to content

Popular

Tamil Songs lyrics · 2006

Oru Kili Kadhalil lyrics from Paramasivan movie - பரமசிவன் திரைப்படத்திலிருந்து ஒரு கிளி காதலில் பாடல் வரிகள்

ஒரு கிளி காதலில் பாடல் 2006-ல் வெளியான பரமசிவன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: யுகபாரதி · இசை: வித்தியாசாகர் · பாடியவர்: மது பாலகிருஷ்ணன்

Oru Kili Kadhalil is a song from the 2006 Tamil film Paramasivan, written by Yugabharathi, composed by Vidyasagar and sung by Madhu Balakrishnan.

WhatsApp
Movie Name (in Tamil)
பரமசிவன்
Year
2006

Lyrics(Tamil)

ஒரு கிளி
காதலில்
ஒரு கிளி
ஆசையில்
சேரும் நேரம் இது
மெய் காதல் தீராதது

ஒரு கிளி
காதலில்
ஒரு கிளி
ஆசையில்
சேரும் நேரம் இது
மெய் காதல் தீராதது
–
யார் மீது ஆசை
கூடி போக
தேகம் இளைத்தாயோ

நான் காதலோடு
தோழனான
சேதி அறிவாயோ

யார் மீது ஆசை
கூடி போக
தேகம் இளைத்தாயோ

நான் காதலோடு
தோழனான
சேதி அறிவாயோ

குறையுது குறையுது
இடைவெளி குறையுது
நிரையுது நிரையுது
சுகம்

இணையுது இணையுது
இரு உடல் இணையுது
கவிதைகள் எழுதுது
நகம்

நீ விடும் மூசிலே
காதலன் கூச்சலே
—
ஒரு கிளி
காதலில்
ஒரு கிளி
ஆசையில்

சேரும் நேரம் இது

மெய் காதல் தீராதது
—
உன் சேலை கூறும்
காதல் பாடம்
நான் பயில வேண்டும்

என் ஆயுள் ரேகை
நீயும் ஆகி
கூட வர வேண்டும்

உன் சேலை கூறும்
காதல் பாடம்
நான் பயில வேண்டும்

என் ஆயுள் ரேகை
நீயும் ஆகி
கூட வர வேண்டும்

கொடியது கொடியது
தனிமைகள் கொடியது
இனியது இனியது
துணை

மிரளுது மிரளுது
அழகுகள் மிரளுது
இமைகள் முடிந்திடு
என்னை

தாவணி வீதியில்
காமனின் வேதியல்
—
ஒரு கிளி
காதலில்
ஒரு கிளி
ஆசையில்
சேரும் நேரம் இது
மெய் காதல் தீராதது

சேரும் நேரம் இது
மெய் காதல் தீராதது

Oru Kili Kadhalil song FAQ

Who sang Oru Kili Kadhalil?

Oru Kili Kadhalil was sung by Madhu Balakrishnan for the 2006 Tamil film Paramasivan.

Who wrote the lyrics of Oru Kili Kadhalil?

The lyrics of Oru Kili Kadhalil were written by Yugabharathi.

Who composed the music for Oru Kili Kadhalil?

The music for Oru Kili Kadhalil was composed by Vidyasagar.

Which movie is the song Oru Kili Kadhalil from?

Oru Kili Kadhalil is from the Tamil film Paramasivan, released in 2006. The film has 6 songs on Tamilputhumai.

ஒரு கிளி காதலில் பாடலை பாடியவர் யார்?

ஒரு கிளி காதலில் பாடலை பாடியவர் மது பாலகிருஷ்ணன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பரமசிவன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்