Tamil Songs lyrics · 2006
Kannan lyrics from Paramasivan movie - பரமசிவன் திரைப்படத்திலிருந்து கண்ணன் பாடல் வரிகள்
கண்ணன் பாடல் 2006-ல் வெளியான பரமசிவன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Kirithaya · இசை: வித்தியாசாகர்
Kannan is a song from the 2006 Tamil film Paramasivan, written by Kirithaya and composed by Vidyasagar.
- Movie Name
- Paramasivan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பரமசிவன்
- Music
- Vidyasagar
- Year
- 2006
- Lyrics
- Kirithaya
Lyrics(Tamil)
பெண் : கண்ணன் மணிவண்ணன்
அவன் அருமை சொல்ல போவோம்
மன்னன் மழை வண்ணன்
அவன் மகிமை எளியதாமோ
ஆயம் அலங்காரன்
கடல் பாயில் துயில் ஆனோ
மாயன் மலர் தூயன்
என் இசைக்கே இசை ஆனோ
பெண் : கண்ணன் மணி வண்ணன்
அவன் அருமை சொல்ல போவோம்
குழு : பாற்கடலில் அவன் இருக்க
பாம்பணையாய் நான் இருப்பேன்
பெண் மற்றும் குழு :
துவாரகையில் அவன் வாசிக்க
துளசிவனம் ஆகிருப்பேன்
பெண் : கீதை இணை அவன் விதைக்க
பாதையிலே விழுந்திருப்பேன்
பெண் : யமுனை நதி தீரத்திலே
ராதையென காத்திருப்பேன்
பெண் : வெண்ணை திருடும்
பூவிரல் என்னை தழுவ
ஆசையில் கன்னம் நெளிர
மாணவன் இன்னல் புரிய
நடந்தது கனவா நினைவா
மயக்கத்தில் கிடந்த நான்
இன்னும் என்ன சொல்ல ஆஅ.....ஆஅ....ஆ....ஆ...
பெண் மற்றும் குழு : கண்ணன் மணிவண்ணன்
அவன் அருமை சொல்ல போவோம்
மன்னன் மழை வண்ணன்
அவன் மகிமை எளியதாமோ
Lyrics(English)
Female : Kannan mani vannan
Avan arumai solla povom
Mannan mazhai vannan
Avan magimai eliya dhaamo
Aayan alankaaran
Kadal paayil thuyil aano
Maayan malar thooyan
En isaikkae isai aano
Female : Kannan mani vannan
Avan arumai solla povom
Chorus : Paarkadalil avan irukka
Paambanaiyaai naan iruppen
Female & chorus : Dwarakkaiyil avan vasikka
Thulasivanam aagiruppen
Female : Geethai inai avan vidhaikka
Padhaiyilae vizhundhiruppen
Female : Yamunai nadhi theerathilae
Radhaiyena kaathiruppen
Female : Vennai thirudum
Pooviral ennai thazhuva
Aasaiyil kannam nelira
Maanavan innal puriya
Nadandhadhu kanava nenava
Mayakkathil kidandha naan
Innum enna solla aaaa….aaa…aa…aa…
Female & Chorus : Kannan mani vannan
Avan arumai solla povom
Mannan mazhai vannan
Avan magimai eliya dhaamo
Kannan song FAQ
Who wrote the lyrics of Kannan?
The lyrics of Kannan were written by Kirithaya.
Who composed the music for Kannan?
The music for Kannan was composed by Vidyasagar.
Which movie is the song Kannan from?
Kannan is from the Tamil film Paramasivan, released in 2006. The film has 6 songs on Tamilputhumai.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.