Skip to content

Popular

Psalms 134 · Tamil Bible

சங்கீதம் 134

சங்கீதம் – அதிகாரம் 134

3 வசனங்கள் · தமிழ் & English

அதிகாரங்கள் · Psalms chapters
  1. சங்கீதம் 134:1

    இதோ, இராக்காலங்களில் கர்த்தருடைய ஆலயத்தில் நிற்கும் கர்த்தரின் ஊழியக்காரரே, நீங்களெல்லாரும் கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.

    Behold, bless all of you the LORD, all you servants of the LORD, which by night stand in the house of the LORD.

  2. சங்கீதம் 134:2

    உங்கள் கைகளைப் பரிசுத்த ஸ்தலத்திற்கு நேராக எடுத்து, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.

    Lift up your hands in the sanctuary, and bless the LORD.

  3. சங்கீதம் 134:3

    வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக.

    The LORD that made heaven and earth bless you out of Zion.

இன்றைய வசனம் · Today's Bible Verse ஒவ்வொரு நாளும் ஒரு வாக்குத்தத்த வசனம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்.