Skip to content

Popular

Psalms 120 · Tamil Bible

சங்கீதம் 120

சங்கீதம் – அதிகாரம் 120

7 வசனங்கள் · தமிழ் & English

அதிகாரங்கள் · Psalms chapters
  1. சங்கீதம் 120:1

    என் நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்குச் செவிகொடுத்தார்.

    In my distress I cried unto the LORD, and he heard me.

  2. சங்கீதம் 120:2

    கர்த்தாவே, பொய் உதடுகளுக்கும் கபடநாவுக்கும் என் ஆத்துமாவைத் தப்புவியும்.

    Deliver my soul, O LORD, from lying lips, and from a deceitful tongue.

  3. சங்கீதம் 120:3

    கபடநாவே, உனக்கு என்ன கிடைக்கும்? உனக்கு என்ன செய்யப்படும்?

    What shall be given unto you? or what shall be done unto you, you false tongue?

  4. சங்கீதம் 120:4

    பலவானுடைய கூர்மையான அம்புகளும், சூரைச்செடிகளை எரிக்கும் தழலுமே கிடைக்கும்.

    Sharp arrows of the mighty, with coals of juniper.

  5. சங்கீதம் 120:5

    ஐயோ! நான் மேசேக்கிலே சஞ்சரித்தது போதும், கேதாரின் கூடாரங்களண்டையிலே குடியிருந்ததும் போதும்!

    Woe is me, that I sojourn in Mesech, that I dwell in the tents of Kedar!

  6. சங்கீதம் 120:6

    சமாதானத்தைப் பகைக்கிறவர்களிடத்தில் என் ஆத்துமா குடியிருந்ததும் போதும்!

    My soul has long dwelt with him that hates peace.

  7. சங்கீதம் 120:7

    நான் சமாதானத்தை நாடுகிறேன்; அவர்களோ, நான் பேசும்போது யுத்தத்துக்கு எத்தனப்படுகிறார்கள்.

    I am for peace: but when I speak, they are for war.

இன்றைய வசனம் · Today's Bible Verse ஒவ்வொரு நாளும் ஒரு வாக்குத்தத்த வசனம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்.