Skip to content

Popular

Psalms 117 · Tamil Bible

சங்கீதம் 117

சங்கீதம் – அதிகாரம் 117

2 வசனங்கள் · தமிழ் & English

அதிகாரங்கள் · Psalms chapters
  1. சங்கீதம் 117:1

    ஜாதிகளே, எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்; ஜனங்களே எல்லாரும் அவரைப் போற்றுங்கள்.

    O praise the LORD, all you nations: praise him, all you people.

  2. சங்கீதம் 117:2

    அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது, கர்த்தரின் உண்மை என்றென்றைக்குமுள்ளது. அல்லேலுூயா.

    For his merciful kindness is great toward us: and the truth of the LORD endures for ever. Praise all of you the LORD.

இன்றைய வசனம் · Today's Bible Verse ஒவ்வொரு நாளும் ஒரு வாக்குத்தத்த வசனம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்.