Skip to content
Tamil Typing Test · தட்டச்சு வேகப் பயிற்சி

Popular

Numbers · பழைய ஏற்பாடு

எண்ணாகமம்

36 அதிகாரங்கள் · 1,286 வசனங்கள் · page 1 / 52

அதிகாரங்கள் · Chapters
  1. 1 எண்ணாகமம் – அதிகாரம் 1

  2. 1:18
    இரண்டாம் மாதம் முதல் தேதியில் சபையார் எல்லாரையும் கூடிவரச்செய்தார்கள். அப்பொழுது அவர்கள் தங்கள் தங்கள் குடும்பத்தின்படிக்குή், பߠΤாக்கγுடைί வή்சத்தߠΩ்படοக்கும், நாமத்தொகையின்படிக்கும், இருபது வயதுள்ளவர்கள் முதல் தலைதலையாகத் தங்கள் வம்ச உற்பத்தியைத் தெரிவித்தார்கள்.
  3. 1:20
    இஸ்ரவேலின் மூத்தகுமாரனாகிய ரூபன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டுவம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் தலைதலையாக எண்ணப்பட்டபோது,