Skip to content

Popular

A

Artist profile

Anthony DaasanTamil Playback Singer – Song Lyrics & Movies

அந்தோனி தாசன்

About Anthony Daasan

அந்தோணிதாசன், (Anthony Daasan) தஞ்சை மாவட்டத்திலுள்ள ரெட்டிப்பாளையம் எனும் சிறு நகரில் பிறந்த ஒரு தமிழ் இசைக் கலைஞன் ஆவார். இவர் நாட்டுப்புற இசைப் பாடகர், தெருக்கூத்து இசைப் பாடகர், நாட்டுப்புறக் கலைஞரும் ஆவார். இவரது பெயரை "ஆண்டனி தாசன்", "ஆண்டனி தாஸ்" என்றும் உச்சரிப்பர். குறுகிய காலத்தில் தமிழ்த் திரையுலகில் அதிக அளவில் பாடல்கள் இயற்றிப் பாடும் கலைஞராக உருவெடுத்துள்ளார். திரையிசையில் பெரும்பாலும் பின்னணிப் பாடகராக, சந்தோஷ் நாராயணன், ஷான் ரால்டன், விஷால் சந்திரசேகர் போன்ற புதுப்புது கலைஞர்களோடு இணைந்து பணியாற்றி வருகிறார். இது தவிர அவர் மேடையில் ஆடவும், நடிக்கவும் செய்வதோடு, சில இசைக் கருவிகளையும் வாசிக்கிறார்.

மேலும் படிக்க ›

இசைப் பணி தவிர, சில தமிழ்த் திரைப்படங்களில், குறிப்பாகத் தான் பாடிய பாடல்களில் கௌரவத் தோற்றத்தில் தோன்றுவார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளிவந்த ஜிகர்தண்டா எனும் திரைப்படத்தில் ஒரு குண்டர்/அடியாளாக நடித்த நீண்டநேர கௌரவத் தோற்றம் இங்குக் குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்தியாவில் வெளியாகும் தி தேவாரிஸ்ட்ஸ், என்ற இசை தொடர்பான தொலைக்காட்சித் தொடரிலும் பங்குபெற்றிருந்தார். இத்தொடர் ஓர் பயணக்குறிப்புடன் கூடிய இசை ஆவணப்படம் ஆகும்.

தன் இசைக்குழுவான "அந்தோணியின் பார்ட்டி" என்ற நாட்டுப்புற மின்னணு இணைவு இசைக் குழுவுடன் பயணித்து பல கச்சேரிகள் நிகழ்த்தி வருகிறார். தர்புகா சிவா ஒருங்கிணைத்து, மற்றொரு புகழ் பெற்ற இசைக் கலைஞரான பிரதீப் பங்காற்றும் மற்றுமொரு நாட்டுப்புற இணைவு இசைக்குழுவான "லா பொங்கல்" இசைக்குழுவோடும் இணைந்துள்ளார். இவ்விசைக்குழு விழாக் கச்சேரி வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அக்குழுவின் படைப்புகளுள் புகழ்பெற்ற ஒன்றான "வண்டியிலே நெல்லு வரும்" என்ற பாடலை எம் டிவி கோக் ஸ்டூடியோ இந்தியா 2012-இல், மூத்த பாடகரான உஷா உதூப்புடன் இணைந்து அரங்கேற்றினர்.

Anthony Daasan is an Indian, folk singer, who works predominantly in the Tamil film industry. He is known for contributing a powerful voice to fusions of Tamil folk, country, jazz, electronica and rock styles. Before playback singing, he worked as a travelling festival folk singer, collaborating with players of Nadaswaram, Thavil and Thappu, dancers and acrobats among others. He has performed with influential movie industry veterans such as Usha Uthup.

Read full biography ›

Apart from his musical performances, he has also made cameo appearances in Tamil films, particularly in songs he sang, notably in a cameo as a gangster in the Karthik Subbaraj directorial, Jigarthanda. He was also featured in The Dewarists, a musical television series in India, partly a music documentary and a travelogue.

Originally from Reddypalayam, a small town in Thanjavur. He has a traditional musician-family background without formal training, except daily practice, supporting his family with his singing, and following processions since childhood. His father was a disabled Nadaswaram musician. Daasan developed a style that met the volume of the famously loud Nadaswaram horn. Being a Christian, Anthony had early experience with village church singing. During 2013, the style of band-leading, singing, lyrics, composition, dance, acrobatics, and urumee playing came together, reflecting an entire life lived as an entertainer.

He also performed in Airtel Supersinger on Vijay TV, but was eliminated, only to be called by Anirudh for a song in his upcoming movie with VJS.

Santhosh Narayanan, Sean Roldan, Vishal Chandrasekar, Anirudh, Hiphop Tamizha, and Siddharth Vipin have also worked with Daasan.

Anthony Travels & Performs with his Band - "Anthony in party," an electronic folk-fusion band. He was also associated with La Pongal, another folk-fusion band, organized by Darbuka Siva, with another notable singer/musician Pradeep. The band gained popularity among festival circuits. Eventually, Anthony Daasan and the band performed "Vandiyila Nellu Varum," one of their most popular compositions, in MTV Coke Studio India 2012, alongside veteran singer Usha Uthup. Anthony Daasan performed “Musical Nights” for New Jersey Tamil Peravai - Fall Festival 2020, streamed live on YouTube on November 20, 2020.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Anthony Daasan · Singers songs · 45 · page 1 / 3

Anthony Daasan Movies List · திரைப்படங்கள் · 10

  1. Kuiko 2023 ♪ 3

    Kuiko

    குய்கோ

  2. MGR Magan 2021

    MGR Magan

    எம்ஜிஆர் மகன்

  3. Naatpadu Theral 2021 ♪ 13

    Naatpadu Theral

    நாட்படு தேறல்

  4. MGR Magan 2020 ♪ 4

    MGR Magan

    MGR மகன்

  5. Aararo Song by Anthony Daasan 2019 ♪ 1

    Aararo Song by Anthony Daasan

    ஆராரோ சோங் by அந்தோணி தாசன்

  6. Kanna Kuzhi by Anthony Daasan Album ♪ 1

    Kanna Kuzhi by Anthony Daasan

    கன்ன குழி by Anthony Daasan

  7. Vairii 2018 ♪ 3

    Vairii

    வைரி

  8. Yelae Karuvaachi Song Album ♪ 1

    Yelae Karuvaachi Song

    ஏலே கருவாச்சி சாங்

  9. Aviyal 2016

    Aviyal

    அவியல்

  10. Uriyadi 2016 ♪ 2

    Uriyadi

    உறியடி

Worked with Anthony Daasan