Tamil Songs lyrics · 2025
Otta Kuduse lyrics from Yellow movie - திரைப்பட பாடல் வரிகள்
Otta Kuduse பாடல் 2025-ல் வெளியான Yellow திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Saleem R Baadshah · இசை: Cliffy Chris · பாடியவர்: அந்தோனி தாசன்
Otta Kuduse is a song from the 2025 Tamil film Yellow, written by Saleem R Baadshah, composed by Cliffy Chris and sung by Anthony Daasan.
- Movie Name
- Yellow 🎬 Movie info
- Music
- Cliffy Chris
- Year
- 2025
- Lyrics
- Saleem R Baadshah
- Singers
- Anthony Daasan
Lyrics(Tamil)
ஆண் : ம்ம்ம்....ஓட்ட குடிசை மனசில்
ஏ சி காத்து வீசுதே
ஆஞ்சி போன கண்ணில்
ஆனந்தம் கூடுதே
ஆண் : பேசி பேசி பொழுது
பேரின்பம் ஆகுதே
பழைய நினைவு வந்து
காத்தாடி ஏத்துதே
ஆண் : கால் மேல கால போட்டு
மீன் வளைய வீசி விட்டு
கூடு நிரப்பி கூட்டுக்குள்ள
கூத்தடிக்கிறோம்
ஆண் : ஆத்தோரம் நீந்திக்கிட்டு
சைக்கிள்ள ரோட்டில் விட்டு
வெயில பாத்து வாடான்னு
வம்பிலுக்கிறோம்
ஆமான்டா
ஆண் : ரட்டாயின ரட்டேரின
ரட்டாயின ரட்டட்டட
ரட்டாயின ரட்டேரின
ரட்டாயின ரட்டட்டட
ஆண் : ரட்டாயின ரட்டேரின
ரட்டாயின ரட்டட்டட
ரட்டாயின ரட்டேரின
ரட்டாயின டானா..ஆ...
ஆண் : ..........................
ஆண் : சேத்தில் ஓடி ஆடி
சொந்த கதைய தொடங்கி வச்சோம்
ஆந்தை கூட்ட பாக்க
மறைஞ்சி நின்னு காத்து கிடந்தோம்
ஆண் : கோழி முட்டை திருடி
காசை சேத்து கலர குடிச்சோம்
பட்டாம்பூச்சி புடிச்சு
சாயம் அள்ளி சிறக விரிச்சோம்
ஆண் : ஓடும் ரயிலா ஞாபகங்கள்
கரையின் நடுவே கால்தடங்கள்
கண்ணில் மோதும் நீர்த்துளிகள்
எண்ணெய் சேரும் என்றும் வாழும்
ஆண் : ரட்டாயின ரட்டேரின
ரட்டாயின ரட்டட்டட
ரட்டாயின ரட்டேரின
ரட்டாயின ரட்டட்டட
ஆண் : ரட்டாயின ரட்டேரின
ரட்டாயின ரட்டட்டட
ரட்டாயின ரட்டேரின
ரட்டாயின டானா..ஆ...
ஆண் : ஓட்ட குடிசை மனசில்
ஏ சி காத்து வீசுதே
ஆஞ்சி போன கண்ணில்
ஆனந்தம் கூடுதே
ஆண் : பேசி பேசி பொழுது
பேரின்பம் ஆகுதே
ஏ....பழைய நினைவு வந்து
காத்தாடி ஏத்துதே
காத்தாடி ஏத்துதே
Lyrics(English)
Male : Mmmm….oott kudisai manasil
AC kaaththu vesuthae
Aanji pona kannil
Anantham kooduthae
Male : Pesi pesi pozhuthu
Perinpam aaguthae
Pazhaiya ninaivu vanthu
Kaaththaadi yaeththuthae
Male : Kaal mela kala pottu
Meen valaiya veesi vittu
Koodu nirappi koottukkulla
Kooththadikkirom
Male : Aaththoram neenthikkittu
Cycle-la road-til vittu
Veyila paaththu vaadaannu
Vambilukkirom
Aamaandaa
Male : Rattaayina rattaerina
Rattaayina rattattata
Rattaayina rattaerina
Rattaayina rattattata
Male : Rattaayina rattaerina
Rattaayina rattattata
Rattaayina rattaerina
Rattaayina taanaa…aaa
Male : ……………..
Male : Saeththil odi aadi
Sontha kadhaiya thodangi vachchom
Aanthai kootta paakka
Marainji ninnu kaaththu kidanthom
Male : Kozhi muttai thirudi
Kaasai saeththu color-a kudichchom
Pattaampoochchi pudichchu
Saayam alli siraga virichchom
Male : Odum rayilaa nypagangal
Karaiyin naduvae kaalthadangal
Kannil mothum neerthuligal
Enneai saerum endrum vaazhum
Male : Rattaayina rattaerina
Rattaayina rattattata
Rattaayina rattaerina
Rattaayina rattattata
Male : Rattaayina rattaerina
Rattaayina rattattata
Rattaayina rattaerina
Rattaayina taanaa…aa….
Male : Mmmm….oott kudisai manasil
AC kaaththu vesuthae
Aanji pona kannil
Anantham kooduthae
Male : Pesi pesi pozhuthu
Perinpam aaguthae
Yae….Pazhaiya ninaivu vanthu
Kaaththaadi yaeththuthae
Kaaththaadi yaeththuthae
Otta Kuduse song FAQ
Who sang Otta Kuduse?
Otta Kuduse was sung by Anthony Daasan for the 2025 Tamil film Yellow.
Who wrote the lyrics of Otta Kuduse?
The lyrics of Otta Kuduse were written by Saleem R Baadshah.
Who composed the music for Otta Kuduse?
The music for Otta Kuduse was composed by Cliffy Chris.
Which movie is the song Otta Kuduse from?
Otta Kuduse is from the Tamil film Yellow, released in 2025. The film has 4 songs on Tamilputhumai.
Otta Kuduse பாடலை பாடியவர் யார்?
Otta Kuduse பாடலை பாடியவர் அந்தோனி தாசன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.