Skip to content

Popular

Tamil Songs lyrics · 2025

Manase lyrics from Yellow movie - திரைப்படத்திலிருந்து மனசே பாடல் வரிகள்

மனசே பாடல் 2025-ல் வெளியான Yellow திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Lyricist Not Known · இசை: Cliffy Chris · பாடியவர்: Sathyaprakash

Manase is a song from the 2025 Tamil film Yellow, written by Lyricist Not Known, composed by Cliffy Chris and sung by Sathyaprakash.

WhatsApp
Year
2025

Lyrics(Tamil)

ஆண் : ஆஆ...ஆஹ்...ஆ...ஆ.....

ஆண் : ஏக்கம் அது எதுவோ
நோக்கம் எது எதுவோ
தொலை தூரம் வாழும் நினைவே

ஆண் : வானம் ஒரு சாலை
வானவில் சோலை
வண்ணம் தரும் போதை அது இதுவே

ஆண் : மனசே நலம்தானே
அட மனசே சுகம்தானே
நெனப்பே நெருப்பாக எரியும்
நெருப்பே கொஞ்சம் நனையே
இதில் எங்கே தடுமாற்றம்
என் நெஞ்சில்
அட முடியாதொரு விதவோட்டம்
சிறையோ திரைதானே
சிறகை விரி சிறை தூளாகும் என் ரணமே
மனமே...ஊ.....
யாவுமாய் உன்னை தேடி தொடவோடி

ஆண் : காலம் அது உன்னைச் சேரும்
வாசம் உன் வாசல் தேடும்
நெடுச்சாலை நீளமாய்
சிறு கதைகள் சொல்லுதே
நான் இல்லா நிலை இங்கு நீளுகின்றதே

ஆண் : ஆரிராரிரோ மனம் பாட தோணுதே
நிடாதிடா கனம் அது இன்று தோணுதே

ஆண் : மனசே நலம்தானே
ஓ....மனசே சுகம்தானே
நெனப்பே நெருப்பாக எரியும்
நெருப்பே கொஞ்சம் நனையே
கொஞ்சம் நனையே

Lyrics(English)

Male : Aaa….aah….aa…aa….

Male : Yaekkam athu edhuvo
Nokkam edhu edhuvo
Tholai thooram vaazhum ninaivae

Male : Vaanam oru saalai
Vaanavil cholai
Vannam tharum bodhai adhu idhuvae

Male : Manase nalamthaanae
Ada manasae sugamthaanae
Nenaippae neruppaaga eriyum
Neruppae konjam nanaiyae
Idhil engae thadumaattram
En nenjil
Ada mudiyaathoru vithavottam
Siraiyo thiraithaanae
Siragai viri sirai thoolaagum en ranamae
Manamae…oo….
Yaavumaai unnai thedi thodavodi

Male : Kaalam adhu unnai serum
Vaasam un vaasal thedum
Nedunchaalai neelamaai
Siru kathaigal solluthae
Naan illaa nilai ingu neelugindrathae

Male : Aariraariro manam paada thonuthae
Nidaathidaa ganam adhu indru thonuthae

Male : Manase nalamthaanae
Oo….manasae sugamthaanae
Nenaippae neruppaaga eriyum
Neruppae konjam nanaiyae
Konjam nanaiyae…

Manase song FAQ

Who sang Manase?

Manase was sung by Sathyaprakash for the 2025 Tamil film Yellow.

Who wrote the lyrics of Manase?

The lyrics of Manase were written by Lyricist Not Known.

Who composed the music for Manase?

The music for Manase was composed by Cliffy Chris.

Which movie is the song Manase from?

Manase is from the Tamil film Yellow, released in 2025. The film has 4 songs on Tamilputhumai.

மனசே பாடலை பாடியவர் யார்?

மனசே பாடலை பாடியவர் Sathyaprakash.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Yellow திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்