Tamil Songs lyrics · 2025
Kannumuzhi lyrics from Mask movie - திரைப்பட பாடல் வரிகள்
Kannumuzhi பாடல் 2025-ல் வெளியான Mask திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Karumathur Manimaran · இசை: ஜி. வி. பிரகாஷ் குமார் · பாடியவர்: அந்தோனி தாசன் மற்றும் Sublashini
Kannumuzhi is a song from the 2025 Tamil film Mask, written by Karumathur Manimaran, composed by G.V.Prakash Kumar and sung by Anthony Daasan and Sublashini.
- Movie Name
- Mask 🎬 Movie info
- Music
- G.V.Prakash Kumar
- Year
- 2025
- Lyrics
- Karumathur Manimaran
- Singers
- Anthony Daasan and Sublashini
Lyrics(Tamil)
முனங்கல் : .................
ஆண் : கண்ணுமுழி காக்கா முல்லா
புருவம் ரெண்டும் குருவ நெல்லா
பெண் : நீ ராந்த போல
தெனம் ராத்திரி வேள
என் சொப்பனம் வார
வந்து வெளிச்சம் தார
குழு : தலக்காலு புரியலையே
உன் பாஷ தெரியலையே
மனசு ரெக்கை முளச்சு
பறக்குது யாத்தே
ஆண் : கண்ணுமுழி காக்கா முல்லா
உன் புருவம் ரெண்டும் குருவ நெல்லா
ஆண் : நேசத்துக்கும் பாசத்துக்கும்
தேசம் ஒன்னும் தேவையில்லா
பாஷைய தான் பார்த்து வர
காதல் வெறும் வார்த்தையில்ல
பெண் : கண்ணும் ரெண்டும் மோதும் வேளையில
மண்ணவிட்டு வந்தவ என்னோட
நெஞ்சுல நிறஞ்சுட்ட
உசுருல கரஞ்சுட்ட
உள்ளுக்குள் புகுந்துட்ட
மூச்சுல கலந்துட்ட
ஆண் : மனசு ரெக்கை முளைச்சு
பறக்குது யாத்தே
முனங்கல் : .........
ஆண் : புருவம் ரெண்டும் குருவா நெல்லா
பெண் : நீ ராந்த போல
தெனம் ராத்திரி வேள
என் சொப்பனம் வார
வந்து வெளிச்சம் தார
குழு : தலக்காலு புரியலையே
உன் பாஷ தெரியலையே
மனசு ரெக்கை முளச்சு
பறக்குது யாத்தே
வசனம் : ................
பெண் : பக்கத்துல நீ நடந்தா
கல்லும் முள்ளும் புல்லாகும்
காட்டுவழி பாதையெல்லாம்
கம்பளத்தா போலாகும்
ஆண் : கைப்பிடிச்சு கூடவே நீயும் வந்தா
கண்டம் விட்டு கண்டமும் கடந்து
வானத்தில் எட்டுவைப்பேன்
அந்த நிலவ கில்லி
ஒன் நெத்திக்கு போட்டு வைப்பேன்
பக்க துணை இருப்பேன்
பெண் : மனசு ரெக்கை முளைச்சு
பறக்குது யாத்தே
ஆண் : கண்ணுமுழி காக்கா முள்ளா
உன் புருவம் ரெண்டும் குருவ நெல்லா
பெண் : நீ ராந்த போல
தெனம் ராத்திரி வேள
என் சொப்பனம் வார
வந்து வெளிச்சம் தார
குழு : தலக்காலு புரியலையே
உன் பாஷ தெரியலையே
மனசு ரெக்கை முளச்சு
பறக்குது யாத்தே
Lyrics(English)
Humming : …………….
Male : Kannumuzhi kakkaa mullaa
Puruvam rendum kuruva nellaa
Female : Nee raandha pola
Dhenam raathiri vela
En soppanam vaara
Vandhu velicham thaara
Chorus : Thalakaalu puriyalaye
Un baashai theriyalaye
Manasu rekka molachu
Parakkudhu yaathe
Male : Kannumuzhi kakkaa mullaa
Un puruvam rendum kuruva nellaa
Male : Nesathukum paasathukum
Desam onnum thevayilla
Bhasaiyathan paarthu vara
Kaadhal verum vaarthayilla
Female : Kannum rendum modhum velayila
Mannavittu vandhava ennoda
Nenjula neranjutta
Usurula karanjutta
Ullukkul pugundhutta
Moochula kalandhutta
Male : Manasu rekka molachu
Parakkudhu yaathe
Humming : …………
Male : Puruvam rendum kuruva nellaa
Female : Nee raandha pola
Dhenam raathiri vela
En soppanam vaara
Vandhu velicham thaara
Chorus : Thalakaalu puriyalaye
Un baasha theriyalaye
Manasu rekka molachu
Parakkudhu yaathe
Dialogue : …………
Female : Pakkathula nee nadandhaa
Kallum mullum pullaakum
Kaattuvazhi paadhaiyellam
Kambalatha polaagum
Male : Kaipudichu koodave neeyum vandhaa
Kandamvittu kandamum kadandhu
Vaanathil ettu veippen
Andha nelava killi
On nethiku pottu veppen
Pakka thunai iruppen
Female : Manasu rekka molachu
Parakkudhu yaatthe
Male : Kannumuzhi kakkaa mullaa
Un puruvam rendum kuruva nellaa
Female : Nee raandha pola
Dhenam raathiri vela
En soppanam vaara
Vandhu velicham thaara
Chorus : Thalakaalu puriyalaye
Un baashai theriyalaye
Manasu rekka molachu
Parakkudhu yaathe…
Kannumuzhi song FAQ
Who sang Kannumuzhi?
Kannumuzhi was sung by Anthony Daasan and Sublashini for the 2025 Tamil film Mask.
Who wrote the lyrics of Kannumuzhi?
The lyrics of Kannumuzhi were written by Karumathur Manimaran.
Who composed the music for Kannumuzhi?
The music for Kannumuzhi was composed by G.V.Prakash Kumar.
Which movie is the song Kannumuzhi from?
Kannumuzhi is from the Tamil film Mask, released in 2025. The film has 4 songs on Tamilputhumai.
Kannumuzhi பாடலை பாடியவர் யார்?
Kannumuzhi பாடலை பாடியவர் அந்தோனி தாசன் மற்றும் Sublashini.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.