Tamil Songs lyrics · 2025
Sawadeeka lyrics from Vidaamuyarchi movie - விடாமுயற்சி திரைப்பட பாடல் வரிகள்
Sawadeeka பாடல் 2025-ல் வெளியான விடாமுயற்சி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அறிவு · இசை: அனிருத் ரவிச்சந்திரன் · பாடியவர்: அனிருத் ரவிச்சந்திரன் மற்றும் அந்தோனி தாசன்
Sawadeeka is a song from the 2025 Tamil film Vidaamuyarchi, written by Arivu, composed by Anirudh Ravichander and sung by Anirudh Ravichander and Anthony Daasan.
- Movie Name
- Vidaamuyarchi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- விடாமுயற்சி
- Music
- Anirudh Ravichander
- Year
- 2025
- Lyrics
- Arivu
- Singers
- Anirudh Ravichander and Anthony Daasan
Lyrics(Tamil)
ஆண் குழு : ஹம்மாலப்பா ஹாயி கிஸ்ஸா
ஹம்மாலப்பா ஹாயி கிஸ்ஸா
கம்பா கம்பா
ஆண் குழு : ஏய் மரியாச்சி
யாக்கோ மரியாச்சி
கிஸ்ஸாலே கம்பாலே
ட்ரிப்பாலே கிரிப்பாலே லேலோ
பெண் : கிஸ்ஸா
ஆண் குழு : கிஸ்ஸா
கிஸ்ஸா கம்பாலே
கிஸ்ஸா கம்பாலே
மஜா கம்பாலே
மஜா கம்பாலே
ஆண் : மல்லி மல்லியா மல்லியா
மல்லியா யா யா
வாழ்த்து சொல்ல ஊரே சேந்ததையா
ஆண் : தனி தனியா இருந்த ரெண்டு உலகம்
பேமிலியா இப்ப ஆனதையா
ஆண் : மனசுல தான் நெனச்சதெல்லாம் நடக்க
குணத்துல தான் சாவி இருக்குதய்யா
ஆண் : அணைச்சுக்கவா அழகா உன்ன ஒருத்தி
புரிஞ்சுகிட்டா அவதான் பொண்டாட்டியா
ஆண் : ஸவாடீக்கா (இருங்க பாய்)
ஸவாடீக்கா (இருங்க பாய்)
ட்ரிப்-ஆ ட்ரிப்பிங்க-ஆ
ட்ரிப்-ஆ ட்ரிப்பிங்க-ஆ
ஆண் : ஸவாடீக்கா (இருங்க பாய்)
ஸவாடீக்கா (இருங்க பாய்)
யாக்கா கப்புங்கா
யாக்கா கப்புங்கா
ஆண் : யக்கா மரியாச்சி எட்டு மணியாச்சி
கொஞ்சோ கிஸ்ஸா-லே கிஸ்ஸா-லே கிஸ்ஸா-லே
ஆண் : யக்கா மரியாச்சி எல்லாம் சரியாச்சி
லவ்-ஆ குத்தாளே குத்தாளே குத்தாளே
ஆண் குழு : கிஸ்ஸா
கிஸ்ஸா கம்பாலே
கிஸ்ஸா கம்பாலே
மஜா கம்பாலே
மஜா கம்பாலே
ஆண் குழு : ஹம்மாலப்பா ஹாயி கிஸ்ஸா
ஹம்மாலப்பா ஹாயி கிஸ்ஸா
கம்பா கம்பா
ஆண் குழு : ஏய் மரியாச்சி
யாக்கோ மரியாச்சி
கிஸ்ஸாலே ட்ரிப்பாலே கிரிப்பாலே லேலோ
ஆண் : {அவள உன்ன போல பாத்துக்கோ
பார்ட்னர் ஆவே ...சேர்த்துக்கோ
வைஃப் கிட்ட பொய் சொல்லாதே
தினமும் சண்டை கூட போட்டுக்கோ
சாரி கீரி கேட்டுக்கோ
சொந்தம் மட்டும் விட்டுத் தராதே} (2)
இருங்க பாய்
ஆண் : என்னாலும் ப்ரெண்ட போல
என்ஜாய் ஆ இருக்க
கண்ணாலம் தொடக்கம் தானே
ஆண் குழு : ஏய் மரியாச்சி
யாக்கோ மரியாச்சி
கிஸ்ஸாலே ட்ரிப்பாலே கிரிப்பாலே லேலோ
ஆண் : ஸவாடீக்கா (இருங்க பாய்)
ஸவாடீக்கா (இருங்க பாய்)
ட்ரிப்-ஆ ட்ரிப்பிங்க-ஆ
ட்ரிப்-ஆ ட்ரிப்பிங்க-ஆ
ஆண் : ஸவாடீக்கா (இருங்க பாய்)
ஸவாடீக்கா (இருங்க பாய்)
யாக்கா கப்புங்கா
யாக்கா கப்புங்கா
ஆண் : யக்கா மரியாச்சி எட்டு மணியாச்சி
கொஞ்சோ கிஸ்ஸா-லே கிஸ்ஸா-லே கிஸ்ஸா-லே
ஆண் : யக்கா மரியாச்சி எல்லாம் சரியாச்சி
லவ்-ஆ குத்தாளே குத்தாளே குத்தாளே
பெண் : கிஸ்ஸா
ஆண் : ஸவாடீக்கா (இருங்க பாய்)
ஸவாடீக்கா (இருங்க பாய்)
ட்ரிப்-ஆ ட்ரிப்பிங்க-ஆ
ட்ரிப்-ஆ ட்ரிப்பிங்க-ஆ
ஆண் : ஸவாடீக்கா (இருங்க பாய்)
ஸவாடீக்கா (இருங்க பாய்)
யாக்கா கப்புங்கா
யாக்கா கப்புங்கா
ஆண் : இருங்க பாய்
Lyrics(English)
Male Humming : Hammalappa haayi kissa
Hammalappa haayi kisssa
Khambba khambba
Male Humming : Yei mariyacchi
Yakko mariyaachi
Kissa le khamba le
Tripa le gripa le.. le lo
Female : Kissaaaah
Male Humming : Kiss ah kissa kamaal ay
Kissa kamaal ay
Majaa kamaal ay majaa kamaal ay
Male : Malli malliya malliya malliya ya ya ..
Vazhthu solla oorey sendhadhaiyaa
Male : Thani thaniya irundha rendu ulagam
Family ah ippo aanadhaiya
Male : Manasula than nenachadhellam nadakka
Gunathula than saavi irukkuthayya
Male : Anachikava azhaga unna oruthi
Purinjikitta avadhaa pondaattiyaa
Male : Sawadeeka (irunga bhai)
Sawadeeka (irunga bhai)
Trip ah tripping ka
Trip ah tripping ka
Male : Sawadeeka (irunga bhai)
Sawadeeka (irunga bhai)
Yakka kapunka
Yakka kapunka
Male : Yakka mariyacchi ettu maniyacchi
Konjo kissa le kissa le kissa le
Male : Yakka mariyacchi ellam sariyaacchi
Love ah kuthale kuthale kuthale…
Male Humming : Kiss ah kissa kamaal ay
Kissa kamaal ay
Majaa kamaal ay majaa kamaal ay
Male Humming : Hammalappa haayi kissa
Hammalappa haayi kisssa
Khambba khambba
Male Humming : Yei mariyacchi
Yakko mariyaachi
Kissa le tripa le grip a le.. le lo
Male : {Avala unna pola paarthukoo
Partneraavey serthuko
Wife kittey poiye sollathey
Dhinamum sanda kooda pottuko
Sorry keeri kettuko
Sondham mattum vittu tharathey}(2)
Male : Ennalum friend ah polaa
Enjoy ah irukka
Kannalam thodakkam thaney
Male Humming : Yei mariyacchi
Yakko mariyaachi
Kissa le tripa le grip a le.. le lo
Male : Sawadeeka (irunga bhai)
Sawadeeka (irunga bhai)
Trip ah tripping ka
Trip ah tripping ka
Male : Sawadeeka (irunga bhai)
Sawadeeka (irunga bhai)
Yakka kapunka
Yakka kapunka
Male : Yakka mariyacchi ettu maniyacchi
Konjo kissa le kissa le kissa le
Male : Yakka mariyacchi ellam sariyaacchi
Love ah kuthale kuthale kuthale…
Female : Kissaaaah….
Male : Sawadeeka (irunga bhai)
Sawadeeka (irunga bhai)
Trip ah tripping ka
Trip ah tripping ka
Male : Sawadeeka (irunga bhai)
Sawadeeka (irunga bhai)
Yakka kapunka
Yakka kapunka
Male : Irunga bhai
Sawadeeka song FAQ
Who sang Sawadeeka?
Sawadeeka was sung by Anirudh Ravichander and Anthony Daasan for the 2025 Tamil film Vidaamuyarchi.
Who wrote the lyrics of Sawadeeka?
The lyrics of Sawadeeka were written by Arivu.
Who composed the music for Sawadeeka?
The music for Sawadeeka was composed by Anirudh Ravichander.
Which movie is the song Sawadeeka from?
Sawadeeka is from the Tamil film Vidaamuyarchi, released in 2025. The film has 3 songs on Tamilputhumai.
Sawadeeka பாடலை பாடியவர் யார்?
Sawadeeka பாடலை பாடியவர் அனிருத் ரவிச்சந்திரன் மற்றும் அந்தோனி தாசன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.