Tamil Songs lyrics · 2025
Pathikichu lyrics from Vidaamuyarchi movie - விடாமுயற்சி திரைப்படத்திலிருந்து பத்திகிச்சு பாடல் வரிகள்
பத்திகிச்சு பாடல் 2025-ல் வெளியான விடாமுயற்சி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Vishnu Edavan · இசை: அனிருத் ரவிச்சந்திரன் · பாடியவர்: Amogh Balaji, அனிருத் ரவிச்சந்திரன் மற்றும் Yogi Sekar
Pathikichu is a song from the 2025 Tamil film Vidaamuyarchi, written by Vishnu Edavan, composed by Anirudh Ravichander and sung by Amogh Balaji, Anirudh Ravichander and Yogi Sekar.
- Movie Name
- Vidaamuyarchi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- விடாமுயற்சி
- Music
- Anirudh Ravichander
- Year
- 2025
- Lyrics
- Vishnu Edavan
- Singers
- Amogh Balaji, Anirudh Ravichander and Yogi Sekar
Lyrics(Tamil)
ஆண்கள் : பத்திகிச்சு ஓரு ராட்சஸ திரி
வெடிச்சு தான் இது தீருமே
பொத்தி வெச்ச அணுஆயுதம் இனி
உலகையே பலி கேட்க்கும்
ஆண்கள் : ரத்தம் ஓரு சொட்டு
மிச்சம் இருந்தாலும்
கதை இன்னும் முடியல
தொடருது பாரு
என்னைக்கும் விடாமுயற்சி
நம்பிக்கை விடாமுயற்சி
ஆண்கள் : வானத்தையே கிழிச்சிட்டு
எவன் குடிச்சாலும்
சாவுக்கு பயமில்ல
வெடிக்கட்டும் போரு
என்னைக்கும் விடாமுயற்சி
நம்பிக்கை விடாமுயற்சி
ஆண்கள் : உலகம் உன்னை எதிர்க்கும் போது
உன்னை நீயே நம்பு போதும்
ஆண்கள் : ரத்தம் ஓரு சொட்டு
மிச்சம் இருந்தாலும்
என்னைக்கும் விடாமுயற்சி
ஆண் : ராப் ....
ஆண்கள் : வணங்காதிரு மோதிரு
அடங்காதே
நீ யார் என்று மறப்பது தவறே
எவன் திமிருக்கும் பௌவெர்க்கும்
பனியாதே
வரலாறு பதியனும் பெயரே
ஆண்கள் : உலகம் உன்னை எதிர்க்கும் போது
உன்னை நீயே நம்பு போதும்
ஆண்கள் : ரத்தம் ஓரு சொட்டு
மிச்சம் இருந்தாலும்
என்னைக்கும் விடாமுயற்சி
ஆண் : ராப் ....
ஆண்கள் : ரத்தம் ஓரு சொட்டு
மிச்சம் இருந்தாலும்
கதை இன்னும் முடியல
தொடருது பாரு
என்னைக்கும் விடாமுயற்சி
நம்பிக்கை விடாமுயற்சி
ஆண்கள் : வானத்தையே கிழிச்சிட்டு
எவன் குடிச்சாலும்
சாவுக்கு பயமில்ல
வெடிக்கட்டும் போரு
என்னைக்கும் விடாமுயற்சி
நம்பிக்கை விடாமுயற்சி
முனங்கல் : ...............
ஆண்கள் : உலகம் உன்னை எதிர்க்கும் போது
உன்னை நீயே நம்பு போதும்
ஆண்கள் : ரத்தம் ஓரு சொட்டு
மிச்சம் இருந்தாலும்
என்னைக்கும் விடாமுயற்சி
என்னைக்கும் விடாமுயற்சி
என்னைக்கும் விடாமுயற்சி
Lyrics(English)
Males : Pathikichu oru ratchasa thiri
Vedichu than idhu theerumae
Pothi vecha anuaayudham ini
Ulagaiye bali ketkumae
Males : Ratham oru sottu
Micham irundhaalum
Kadhai innum mudiyala
Thodaruthu paaru
Ennaikkum vidaamuyarchii
Nambikkai vidaa muyarchii
Males : Vaanathaiye kilichittu
Evan kudhichalum
Saavukku bayamilla
Vedikattum poru
Ennaikkum vidaamuyarchii
Nambikkai vidaa muyarchii
Males : Ulagam unnai edhirkkum bothu
Unnai neeye nambhu podhum
Males : Ratham oru sottu
Micham irundhaalum
Ennaikkum vidaamuyarchii
Male : Ey perseverence
Thats what im talking bout g
You feel me
Check it ? Ah lets go…
Males : Vanangadhiru modhiru
Adangaadhae
Nee yaar endru marapadhu thavare
Yevan thimirukkum powerukkum
Paniyaadhae
Varalaarula padhiyanum peyare
Males : Ulagam unnai edhirkkum bothu
Unnai neeye nambhu podhum
Males : Ratham oru sottu
Micham irundhaalum
Rap : Ennaikkum vidaamuyarchii
Aint never backin down
Fam no matter
Im stickin to plan
Aint settlin for
Nothing less than a history victory
Just isn’t me
To lose my grip and let things be my destiny
Just testin me
I’ve got so much more left in me
Yo imma keep pushing
Immpossible is a word i murdered for this mission
Yeah my will is driven
Hella hella unrelatin puttin in the work
24/7 in it for winning
Deaf to your opinion
Rain or shine i’m on fire
All season better watch out
This is a hot route
You ain’t never gonna simply walk out
Males : Ratham oru sottu
Micham irundhaalum
Kadhai innum mudiyala
Thodaruthu paaru
Ennaikkum vidaamuyarchii
Nambikkai vidaa muyarchii
Males : Vaanathaiye kilichittu
Evan kudhichalum
Saavukku bayamilla
Vedikattum poru
Ennaikkum vidaamuyarchii
Nambikkai vidaa muyarchii
Humming : ……………….
Males : Ulagam unnai edhirkkum bothu
Unnai neeye nambhu podhum
Males : Ratham oru sottu
Micham irundhaalum
Ennaikkum vidaamuyarchii
Nambikkai vidaa muyarchii
Ennaikkum vidaamuyarchii
Pathikichu song FAQ
Who sang Pathikichu?
Pathikichu was sung by Amogh Balaji, Anirudh Ravichander and Yogi Sekar for the 2025 Tamil film Vidaamuyarchi.
Who wrote the lyrics of Pathikichu?
The lyrics of Pathikichu were written by Vishnu Edavan.
Who composed the music for Pathikichu?
The music for Pathikichu was composed by Anirudh Ravichander.
Which movie is the song Pathikichu from?
Pathikichu is from the Tamil film Vidaamuyarchi, released in 2025. The film has 3 songs on Tamilputhumai.
பத்திகிச்சு பாடலை பாடியவர் யார்?
பத்திகிச்சு பாடலை பாடியவர் Amogh Balaji, அனிருத் ரவிச்சந்திரன் மற்றும் Yogi Sekar.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.