Tamil Songs lyrics · 2021
Aala Ola lyrics from Jagame Thanthiram movie - ஜகமே தந்திரம் திரைப்படத்திலிருந்து ஆள ஓலக் பாடல் வரிகள்
ஆள ஓலக் பாடல் 2021-ல் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேக் · இசை: சந்தோஷ் நாராயணன் · பாடியவர்: அந்தோனி தாசன் மற்றும் சந்தோஷ் நாராயணன்
Aala Ola is a song from the 2021 Tamil film Jagame Thanthiram, written by Vivek, composed by Santhosh Narayanan and sung by Anthony Daasan and Santhosh Narayanan.
- Movie Name
- Jagame Thanthiram 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஜகமே தந்திரம்
- Music
- Santhosh Narayanan
- Year
- 2021
- Lyrics
- Vivek
- Singers
- Anthony Daasan and Santhosh Narayanan
Lyrics(Tamil)
ஆண் : டேய் மாப்பிளை!!!
ஏய்!!!
ஆண் : கானா ரத்தினமே
ஆண் : ஆ சூப்பரு
ஆண் : கானா ரத்தினமே
ஆண் : ஏ!!!
ஆண் : கானா ரத்தினமே
ஆண் : இப்போடிய ஒரு அடிய போடு மாப்பிளை!!!
ஆண் : இன்ஜார மாப்ளைங்க வருவோம்ல மேல
தோரனைய வந்து நின்னு வப்போம்ல கால
இங்கனக்குள்ள டாப் அடிச்சி ஏல்றயதான் கூட்டுவோம்
ஊடல பூந்து வந்து ஒளட்டவிட்டு ஓட்டுவோம்
ஆண் : போடு......
ஆண் : ஆள ஒள அஞ்சாறு
ஆர தார வச்சாரு
ஆள ஒள அஞ்சாறு
ஆர தார வச்சாரு
ஆண் : போடு!!!
ஆண் : ஆள ஒள அஞ்சாறு மாலை
தோதா எடுயா தோல் மேல போட
ஆர தார தப்பட்ட ஒதர
தெரிய வுடுயா நம்மோட பவர
ஆண் : மதுர உருது சில்லாட்டம் சில்லாட்டம்
ஒடம்பு வளையும் வில்லாட்டம் வில்லாட்டம்
கானா ரத்தினமே
அடியே என் கானா ரத்தினமே
கானா ரத்தினமே
அடியே என் கானா ரத்தினமே
ஆண் : ஆள ஒள அஞ்சாறு மாலை
தோதா எடுயா தோல் மேல போட
ஆர தார தப்பட்ட ஒதர
தெரிய வுடுயா நம்மோட பவர
ஆண் : ஓராண்டா... ஆண் : ஒன்னாக
ஆண் : ஓராண்டா... ஆண் : ரெண்டாக
ஆண் : ஓராண்டா இழுக்கும் நல்லவைங்க
ஆண் : உறுமி... ஆண் : ஒன்னாக
ஆண் : இழுவ... ஆண் : ரெண்டாக
ஆண் : சவ்வ கிழிக்க வந்தவைங்க
ஆண் : சவுண்ட மட்டும் வச்சு உடு
சல்லஎல்லாம் பத்தி உடு
உன் கூட்டம்மா என் கூட்டம்மா
உன் கூட்டத்துல ஆளிருந்தா
நீ அனுப்பு பார்த்துகுலாம்
உன் ஆட்டமா என் ஆட்டமா
ஆண் : ஆள ஒள அஞ்சாறு
ஆர தார வச்சாரு
ஆள ஒள அஞ்சாறு
ஆர தார வச்சாரு
ஆண் : போடு!!!
ஆண் : ஆள ஒள அஞ்சாறு மாலை
தோதா எடுயா தோல் மேல போட
ஆர தார தப்பட்ட ஒதர
தெரிய வுடுயா நம்மோட பவர
ஆண் : சில்லாட்டம் சில்லாட்டம்...
ஹே ஏ ஹே ஏ
வில்லாட்டம் வில்லாட்டம்
ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஓ..........
ஆள ஒள அஞ்சாரோ
ஆர தார வச்சாரு
Lyrics(English)
Male : Dai mappilai!!!
Aei!!!
Male : Gaana rathinamae
Male : Ah super-u
Male : Gaana rathinamae!!!
Male : Aei!!!
Male : Gaana rathiname!!!
Male : Ippotiya oru adiya podu mappilai!!!
Male : Injaara mapplainga varuvomla mela
Thoranaiya vandhu ninnu vappomla kaala
Inganakulla top adichi yeldrayathaan koottuvom
Oodala poondhu vandhu olattivittu ottuvom
Male : Podu…..
Male : Aala ola anjaaru
Aara thaara vachaaru
Aala ola anjaaru
Aara thaara vachaaru
Male : Podu!!!
Male : Aala ola anjaaru maalai
Thodha eduya thozh mela poda
Aara thaara thappatta odhara
Theriya vuduya nammoda power-ah
Male : Madhura uruthu sillattam sillattam
Odambu valaiyum villattam villattam
Gaana rathinamae
Adiyae en gaana rathinamae
Gaana rathinamae
Adiye en gaana rathinamae
Male : Aala ola anjaaru maalai
Thodha eduya thozh mela poda
Aara thaara thappatta odhara
Theriya vuduya nammoda power-ah
Male : Oranda …Male : Onnaanga
Male : Oranda….Male : Rendaanga
Male : Oranda izhukkum nallavainga
Male : Urumi ..Male : Onnaanga
Male : Izhuva …Male : Rendaanga
Male : Savva kizhikka vandhavainga
Male : Sound-ah mattum vachu udu
Sallayellam paththi udu
Un koottamma en koottamma
Un koottamthula aalirundha
Nee anuppu paarthukullam
Un aattama en aattama
Male : Aala ola anjaaru
Aara thaara vachaaru
Aala ola anjaaru
Aara thaara vachaaru
Male : Podu!!!
Male : Aala ola anjaaru maalai
Thodha eduya thozh mela poda
Aara thaara thappatta odhara
Theriya vuduya nammoda power-ah
Male : Sillattam sillattam…
Hey eyy hey eyyy
Villattam villattam
Male : Hoo ho ho ho ooo ooo…………
Aala ola anjaaru
Aara thaara vachaaru
Aala Ola song FAQ
Who sang Aala Ola?
Aala Ola was sung by Anthony Daasan and Santhosh Narayanan for the 2021 Tamil film Jagame Thanthiram.
Who wrote the lyrics of Aala Ola?
The lyrics of Aala Ola were written by Vivek.
Who composed the music for Aala Ola?
The music for Aala Ola was composed by Santhosh Narayanan.
Which movie is the song Aala Ola from?
Aala Ola is from the Tamil film Jagame Thanthiram, released in 2021. The film has 8 songs on Tamilputhumai.
ஆள ஓலக் பாடலை பாடியவர் யார்?
ஆள ஓலக் பாடலை பாடியவர் அந்தோனி தாசன் மற்றும் சந்தோஷ் நாராயணன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.