Tamil Songs lyrics · 2021
Theipirai lyrics from Jagame Thanthiram movie - ஜகமே தந்திரம் திரைப்பட பாடல் வரிகள்
Theipirai பாடல் 2021-ல் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Madurai Babaraj · இசை: சந்தோஷ் நாராயணன் · பாடியவர்: Meenakshi Ilayaraja
Theipirai is a song from the 2021 Tamil film Jagame Thanthiram, written by Madurai Babaraj, composed by Santhosh Narayanan and sung by Meenakshi Ilayaraja.
- Movie Name
- Jagame Thanthiram 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஜகமே தந்திரம்
- Music
- Santhosh Narayanan
- Year
- 2021
- Lyrics
- Madurai Babaraj
- Singers
- Meenakshi Ilayaraja
Lyrics(Tamil)
குழு : ஹோ ஹோ ஒ ஹோ ஹோ ஓ ஹோ
பெண் : தேய்பிறையை பெத்தெடுத்தே
கண்போல காத்திருந்தேன்
கத்திமுனை சூழ்நிலையில்
காப்பாத்த வழியுமில்லை
காப்பாத்த வழியுமில்லை
பெண் : என்னை விட்டு போறியா
என் உயிர்துளியே உறவினமே
கண்ணெதிரே கலங்குறியே
கதறித்தான் நிக்குறியே
பெண் : கையிருந்தும் உதவவில்லை
கண்ணால பாத்திருந்தேன்
எந்த நாடு போறீகளோ
எப்படி போறீகளோ எப்படி போறீகளோ
பெண் : அந்த நாடு எப்படியோ
அந்த மக்கா எப்படியோ
வரவேற்று ஏற்பாரோ
முகஞ்சுளித்து வெறுப்போரா..
முகஞ்சுளிச்சு வெறுப்போரா..
முகஞ்சுளிச்சு வெறுப்போரா...
பெண் மற்றும் குழு : ஹோ ஹோ ஒ ஹோ ஹோ ஓ ஹோ...(4)
பெண் : எப்போ நாம சேருவமோ
எப்படித்தான் சேருவமோ
அல்லாடும் என் உசுரும்
அதுவரையும் தங்கிடுமோ
பெண் : எப்போ நாம சேருவமோ
எப்படித்தான் சேருவமோ
அல்லாடும் என் உசுரும்
அதுவரையும் தங்கிடுமோ
பெண் : தாயிருக்க பிள்ளையழ
போர்க்களமும் செதறடிக்க
கை பெசஞ்சு தாயும் நிக்க
பிள்ளை இப்ப ஏதிலியாம்
பெண் : தேசமெங்கும் அலங்கோலம்
தாய்மனசு கலங்குதய்யா
பூமழைய பாத்த பூமி
குண்டு மழை பாக்குதய்யா
பெண் : தேய்பிறையை பெத்தெடுத்தே
கண்போல காத்திருந்தேன்
கத்திமுனை சூழ்நிலையில்
காப்பாத்த வழியுமில்லை
காப்பாத்த வழியுமில்லை
பெண் : என்னை விட்டு போறியா
என் உயிர்துளியே உறவினமே
கண்ணெதிரே கலங்குறியே
கதறித்தான் நிக்குறியே...ஆ...
பெண் : கோலமெல்லாம்
நாளை மாறி போகுமய்யா
காலம் வரும்
நம்பிக்கையா போயி வாங்க
பெண் : கோலமெல்லாம்
நாளை மாறி போகுமய்யா
காலம் வரும்
நம்பிக்கையா போயி வாங்க
பெண் : மீண்டு வந்து வாழ்ந்திடலாம்
போய் வாங்க
தாய்நாடும் காத்திருக்கு
போய் வாங்க
பெண் : ஒரு கதவு மூடுச்சின்னா
மறு கதவிருக்கு
எம்புள்ள வாழ இந்த
பூமியிலே இடமிருக்கு
குழு : தேய்பிறையை பெத்தெடுத்தே... (6)
பெண் மற்றும் குழு : ஹோ ஹோ ஒ ஹோ ஹோ ஓ ஹோ... (6)
Lyrics(English)
Chorus : Ho ho oh ho ho oh ho
Female : Theipiraiya petheduthae
Kann pola kaathirunthen
Kaththimuna soozhnilaiyil
Kaapaatha vazhiyumilla
Kaapaatha vazhiyumilla
Female : Ennavittu poriya
En uyir thuliyae uravinamae
Kannedhirae kalanguriyae
Kadhari thaan nikkuriyae
Female : Kai irundhum udhavavilla
Kannala paathirundhen
Entha naadu poreegalo
Eppadi poreegalo
Eppadi poreegalo
Female : Andha naadu eppadiyo
Andha makka eppadiyo
Varavetru yerpaaro
Mugamjulichi veruppaaro..
Mugamjulichi veruppaaro..
Mugamjulichi veruppaaro…
Female & Chorus : Ho ho oh ho ho oh ho ….(4)
Female : Eppo naama seruvamo
Eppadi than seruvamo
Allaadum en usurum
Adhuvaraiyum thaangidumo
Female : Eppo naama seruvamo
Eppadi than seruvamo
Allaadum en usurum
Adhuvaraiyum thaangidumo
Female : Thayirukka pillaigala
Porakalamum sedharadikka
Kaipesanji thaayum nikka
Pillai ippo yethilliaam
Female : Dhesam engum alangolam
Thaai manasu kalanguthaiya
Poo mazhaiya paatha boomi
Gundu mazha paakkuthaiya
Female : Theipiraiya petheduthae
Kann pola kaathirunthen
Kaththimuna soozhnilaiyil
Kaapaatha vazhiyumilla
Kaapaatha vazhiyumilla
Female : Ennavittu poriya
En uyir thuliyae uravinamae
Kannedhirae kalanguriyae
Kadhari thaan nikkuriyae…aa….
Female : Kolamellaam naala maari pogum aiyaa
Kaalam varum nambikkaiya poyi vaanga
Kolamellaam naala maari pogum aiyaa
Kaalam varum nambikkaiya poyi vaanga
Female : Meendu vandhu vaaznthidalam
Poyi vaanga
Thaainaadum kaathirukku poyi vaanga
Oru kadhavu mooduchinna maru kadhavirukku
En pulla vaazha indha bhoomiyilae …idamirukku
Chorus : Theipiraiya petheduthae…(6)
Female & Chorus : Ho ho oh ho ho oh ho ….(6)
Theipirai song FAQ
Who sang Theipirai?
Theipirai was sung by Meenakshi Ilayaraja for the 2021 Tamil film Jagame Thanthiram.
Who wrote the lyrics of Theipirai?
The lyrics of Theipirai were written by Madurai Babaraj.
Who composed the music for Theipirai?
The music for Theipirai was composed by Santhosh Narayanan.
Which movie is the song Theipirai from?
Theipirai is from the Tamil film Jagame Thanthiram, released in 2021. The film has 8 songs on Tamilputhumai.
Theipirai பாடலை பாடியவர் யார்?
Theipirai பாடலை பாடியவர் Meenakshi Ilayaraja.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.