Tamil Songs lyrics · 2016
Maane Maane lyrics from Uriyadi movie - உறியடி திரைப்படத்திலிருந்து மானே மானே பாடல் வரிகள்
மானே மானே பாடல் 2016-ல் வெளியான உறியடி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அந்தோனி தாசன் · இசை: அந்தோனி தாசன் மற்றும் Masala Coffee · பாடியவர்: அந்தோனி தாசன்
Maane Maane is a song from the 2016 Tamil film Uriyadi, written by Anthony Dasan, composed by Anthony Daasan and Masala Coffee and sung by Anthony Daasan.
- Movie Name
- Uriyadi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- உறியடி
- Music
- Anthony Daasan and Masala Coffee
- Year
- 2016
- Lyrics
- Anthony Dasan
- Singers
- Anthony Daasan
Lyrics(Tamil)
முனங்கல் : .............
ஆண் : சொக்க வெச்ச பச்சை கிளி
சுத்தவிட்டு பாத்ததென்ன!
முத்தம் ஒன்னு கேட்டதுக்கு
வெக்கப்பட்டு போனதென்ன!
ஆண் : சொக்க வெச்ச பச்சை கிளி
சுத்தவிட்டு பாத்ததென்ன!
முத்தம் ஒன்னு கேட்டதுக்கு
வெக்கப்பட்டு போனதென்ன!
ஆண் : மானே! மானே!
உறவென நெனச்சேனே!
நானே! நானே!
உசுருக்குள் ஒளிச்சேனே!
ஆண் : அடி மானே! மானே!
உன்ன உறவென நெனச்சேனே!
உன்னத்தானே நானே
என் உசுருக்குள் ஒளிச்சேனே!
ஆண் : சொக்க வெச்ச பச்சை கிளி
சுத்தவிட்டு பாத்ததென்ன!
முத்தம் ஒன்னு கேட்டதுக்கு
வெக்கப்பட்டு போனதென்ன!
ஆண் : செங்கரும்பு சாறெடுத்து
நானும் செஞ்ச வெல்லக்கட்டி
எங்க வெச்ச என் மனச
சொல்லேண்டியே என் செல்லக்குட்டி
ஆண் : செங்கரும்பு சாறெடுத்து
நானும் செஞ்ச வெல்லக்கட்டி
எங்க வெச்ச என் மனச
சொல்லேண்டியே என் செல்லக்குட்டி
ஆண் : கண்டேனடி காதலியே!
உன் முகத்த நேத்துதான்
கொண்டேன் ஆசை பூங்கொடியே!
உன் கூட நான் சேரத்தான்
ஆண் : பெண்ணே! என் மனசு தெரிஞ்சும்
புரியாதது போல் நடிக்காதே!
பேச்சு பார்வை ரெண்டுலையும்
எரிமலையா! வெடிக்காதே!
ஆண் : மானே! மானே!
உறவென நெனச்சேனே!
நானே! நானே!
உசுருக்குள் ஒளிச்சேனே!
ஆண் : அடி மானே! மானே!
உன்ன உறவென நெனச்சேனே!
உன்னத்தானே நானே
என் உசுருக்குள் ஒளிச்சேனே!
ஆண் : சொக்க வெச்ச பச்சை கிளி
சுத்தவிட்டு பாத்ததென்ன!
முத்தம் ஒன்னு கேட்டதுக்கு
வெக்கப்பட்டு போனதென்ன!
ஆண் : கொஞ்சகாலம் பூமியில
நாம் பொறந்தோம் வாழத்தான்!
இந்த ஜென்மம் போதாதடி
உன்ன நானும் ஆளத்தான்!
ஆண் : கொஞ்சகாலம் பூமியில
நாம் பொறந்தோம் வாழத்தான்!
இந்த ஜென்மம் போதாதடி
உன்ன நானும் ஆளத்தான்!
ஆண் : செல்லமடி நீ இருந்தா
என் வாழ்க்கையும் சோலைதான்
புள்ள குட்டி பெத்து வாழ்வோம்
ஆழ விழுதை போலத்தான்
ஆண் : கண்ணே நீயும் என்னைவிட்டு
ஒதுங்கி போக நினைக்காதே!
காதலியே காதலிச்சேன்
என்ன நீயும் மறக்காதே!
ஆண் : மானே! மானே!
உறவென நெனச்சேனே!
நானே! நானே!
உசுருக்குள் ஒளிச்சேனே!
ஆண் : அடி மானே! மானே!
உன்ன உறவென நெனச்சேனே!
உன்னத்தானே நானே
என் உசுருக்குள் ஒளிச்சேனே!
ஆண் : சொக்க வெச்ச பச்சை கிளி
சுத்தவிட்டு பாத்ததென்ன!
முத்தம் ஒன்னு கேட்டதுக்கு
வெக்கப்பட்டு போனதென்ன!
ஆண் : சொக்க வெச்ச பச்சை கிளி
சுத்தவிட்டு பாத்ததென்ன!
முத்தம் ஒன்னு கேட்டதுக்கு
வெக்கப்பட்டு போனதென்ன!
முனங்கல் : .................
Lyrics(English)
Humming : …………..
Male : Sokka vechcha pachcha kizhi
Suththa vittu paaththathenna!
Muththam onnu kettathukku
Vekkapattu ponathenna!
Male : Sokka vechcha pachcha kizhi
Suththa vittu paaththathenna!
Muththam onnu kettathukku
Vekkapattu ponathenna!
Male : Maane! maane!
Uravena nenachene!
Naane! naane!
Usurukkul olichene
Male : Adi maane! maane!
Unna uravena nenachene!
Unnathaane naane!
En usurukkul olichene!
Male : Sokka vechcha pachcha kizhi
Suththa vittu paaththathenna!
Muththam onnu kettathukku
Vekkapattu ponathenna!
Male : Sengarumbu chaareduththu
Naanum senja vellakatti
Enga vechcha en manasa
Sollendiye en chellakutty
Male : Sengarumbu chaareduththu
Naanum senja vellakatti
Enga vechcha en manasa
Sollendiye en chellakutty
Male : Kandenadi kadhaliye!
Un mogatha neththuthaan
Konden aasai poongodiye!
Un kooda naan serathaan
Male : Penne! en manasu therunjum
Puriyathathu pol nadikkathey!
Pechchu paarvai rendulaiyum
Yerimalaiya vedikkathey!
Male : Maane! maane!
Uravena nenachene!
Naane! naane!
Usurukkul olichene
Male : Adi maane! maane!
Unna uravena nenachene!
Unnathaane naane!
En usurukkul olichene!
Male : Sokka vechcha pachcha kizhi
Suththa vittu paaththathenna!
Muththam onnu kettathukku
Vekkapattu ponathenna!
Male : Konjakaalam bhoomiyila
Naam poranthom vaazhathaan
Intha jenmam pothathadi
Unna naanum aalaththaan
Male : Konjakaalam bhoomiyila
Naam poranthom vaazhathaan
Intha jenmam pothathadi
Unna naanum aalaththaan
Male : Chellamadi nee iruntha
En vaazhkaiyum sola thaan!
Pulla kutti peththu vaazhvom
Aala vizhutha poladhaan!
Male : Kanne neeyum enna vittu
Odhungi poga nenaikkaathey!
Kadhaliye kadhalichen
Enna neeyum marakkathey!
Male : Maane! maane!
Uravena nenachene!
Naane! naane!
Usurukkul olichene
Male : Adi maane! maane!
Unna uravena nenachene!
Unnathaane naane!
En usurukkul olichene!
Male : Sokka vechcha pachcha kizhi
Suththa vittu paaththathenna!
Muththam onnu kettathukku
Vekkapattu ponathenna!
Male : Sokka vechcha pachcha kizhi
Suththa vittu paaththathenna!
Muththam onnu kettathukku
Vekkapattu ponathenna!
Male : Humming….
Maane Maane song FAQ
Who sang Maane Maane?
Maane Maane was sung by Anthony Daasan for the 2016 Tamil film Uriyadi.
Who wrote the lyrics of Maane Maane?
The lyrics of Maane Maane were written by Anthony Dasan.
Who composed the music for Maane Maane?
The music for Maane Maane was composed by Anthony Daasan and Masala Coffee.
Which movie is the song Maane Maane from?
Maane Maane is from the Tamil film Uriyadi, released in 2016. The film has 2 songs on Tamilputhumai.
மானே மானே பாடலை பாடியவர் யார்?
மானே மானே பாடலை பாடியவர் அந்தோனி தாசன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.