Skip to content

Popular

Sundar C Babu

Artist profile

Sundar C BabuTamil Music Director – Song Lyrics & Movies

சுந்தர் சி. பாபு

About Sundar C Babu

பிறப்பு · Born
, Chennai

சுந்தர் சி பாபு (Sundar C. Babu) ஒரு இந்திய இசையமைப்பாளர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி படங்களுக்கு இசையமைத்துவருகிறார். இவர் பிரபலமான வீணை இசைக் கலைஞர் டாக்டர் சிட்டி பாபு மற்றும் சுதாக்சனா தேவி ஆகியோரின் மகன் ஆவார். இவரது சகோதரர்கள் ரங்கசாய் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோராவர். இவர் தனது தந்தையின் வழிகாட்டுதலின் கீழ், 2006 ஆம் ஆண்டில் மலையாளத் திரைப்படமான சாக்கோ ராண்டாமன் என்ற படத்திற்கு முதன்முதலில் இசையமைத்தார் தொடங்கினார். அதே ஆண்டில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளரகா அறிமுகமாகி புகழ் பெற்றார். "வாள மீனுக்கும்" பாடல் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தது. அதன் பின்னர் இவர் பல்வேறு படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தெலுங்கு படங்களில் இவரது புகழ் சம்போ சிவ சம்போ மூலம் தொடங்கியது. இவர் ஆல்பா பள்ளியில் படித்தவர்.

Sundar C. Babu is an Indian musician who composes music for Tamil, Malayalam and Telugu films. He is the son of veena vidhwan Chitti Babu. Under his father's guidance, Babu began his film composing career in 2006 with the Tamil film Chithiram Pesuthadi. The song "Vaala Meenukkum" from this film became popular, and since then, he has composed music for various films. His work in Telugu films started with the film Shambo Shiva Shambo. He studied at Alpha School.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Sundar C Babu · Music Composer songs · 23 · page 1 / 2

Sundar C Babu Movies List · திரைப்படங்கள் · 16

  1. Kaa: The Forest 2024

    Kaa: The Forest

  2. Atti 2016

    Atti

    அட்டி

  3. Charulatha 2012 ♪ 3

    Charulatha

    சாருலதா

  4. Aadu Puli 2011

    Aadu Puli

    ஆடு புலி

  5. Markandeyan 2011 ♪ 3

    Markandeyan

    மார்க்கண்டேயன்

  6. Poraali 2011

    Poraali

    போராளி

  7. Thoonga Nagaram 2011

    Thoonga Nagaram

    தூங்கா நகரம்

  8. Vellore Maavattam 2011

    Vellore Maavattam

    வேலூர் மாவட்டம்

  9. Agam Puram 2010

    Agam Puram

    அகம் புறம்

  10. Azhagaana Ponnuthan 2010

    Azhagaana Ponnuthan

    அழகான பொண்ணுதான்

  11. Sindhu Samaveli 2010

    Sindhu Samaveli

    சிந்து சமவெளி

  12. Virudhagiri 2010 ♪ 4

    Virudhagiri

    விருதகிரி

  13. Nadodigal 2009 ♪ 6

    Nadodigal

    நாடோடிகள்

  14. Anjathe 2008 ♪ 4

    Anjathe

    அஞ்சாதே

  15. 2008

    Panchamirtham

    பஞ்சாமிர்தம்

  16. Chithiram Pesuthadi 2006 ♪ 3

    Chithiram Pesuthadi

    சித்திரம் பேசுதடி

Worked with Sundar C Babu