Skip to content

Popular

Tamil Songs lyrics · 2009

Sambho Jagadam lyrics from Nadodigal movie - நாடோடிகள் திரைப்படத்திலிருந்து சம்போ சிவ சம்போ பாடல் வரிகள்

சம்போ சிவ சம்போ பாடல் 2009-ல் வெளியான நாடோடிகள் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: யுகபாரதி · இசை: சுந்தர் சி. பாபு · பாடியவர்: சங்கர் மகாதேவன்

Sambho Jagadam is a song from the 2009 Tamil film Nadodigal, written by Yugabharathi, composed by Sundar C Babu and sung by Shankar Mahadevan.

WhatsApp
Movie Name (in Tamil)
நாடோடிகள்
Year
2009

Lyrics(Tamil)

சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ
சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ
உறங்கும் மிருகம் எழுந்துவிடட்டும்
தொடங்கும் கலகம் குனிந்துவிடட்டும்
பதுங்கும் நரிகள் மடிந்துவிடட்டும்
தோள்கள் திமிரட்டும்
துடிக்கும் இதயம் கொழுந்துவிடட்டும்
தெறிக்கும் திசைகள் நொருங்கிவிடட்டும்
வெடிக்கும் பகைமை மறைந்துவிடட்டும்
நட்பே ஜெயிக்கட்டும்

சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ
சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ

நீயென்ன நானும் என்ன
பேதங்கள் தேவையில்லை
எல்லோரும் உறவே என்றால்
சோகங்கள் ஏதும் இல்லை
சிரிக்கின்ற நேரம் மட்டும்
நட்பென்றுத் தேங்கிடாதே
அழுகின்ற நேரம்கூட நட்புண்டு நீங்கிடாதே
தோல்வியே என்றும் இல்லை……
துனிந்த பின்பு பயமே இல்லை…..
வெற்றியே….

உறங்கும் மிருகம் எழுந்துவிடட்டும்
தொடங்கும் கலகம் குனிந்துவிடட்டும்
பதுங்கும் நரிகள் மடிந்துவிடட்டும்
தோள்கள் திமிரட்டும்
துடிக்கும் இதயம் கொழுந்துவிடட்டும்
தெறிக்கும் திசைகள் நொருங்கிவிடட்டும்
வெடிக்கும் பகைமை மறைந்துவிடட்டும்
நட்பே ஜெயிக்கட்டும்

சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ
சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ

ஓ…..

ஏக்கங்கள் தீரும் மட்டும் வாழ்வதா வாழ்க்கையாகும்
ஆசைக்கி வாழும் வாழ்க்கை ஆற்றிடைக் கோலமாகும்
பொய் வேடம் வாழ்வதில்லை
மண்ணோடு வீழும் வீழும்
நட்பாலே ஊரும் உலகும்
என்னாலும் வாழும் வாழும்
சாஸ்திரம் நட்புக்கில்லை….
ஆஸ்திரம் நட்புக்குண்டு…. காட்டவே…

சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ
சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ

சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ
சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ

எரியும் விழிகள் உறங்குவதென்ன
தெரியும் திசைகள் பொசும்புவதென்ன
முடியும் துயரம் திமிருவதென்ன
நெஞ்சில் அனல் என்ன
மறையும் பொழுது திரும்புவதென்ன
மனதை பயமும் நெருங்குவதென்ன
இனியும் இனியும் தயங்குவதென்ன
சொல் சொல் பதிலென்ன

சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ
சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ

சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ
சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ

Sambho Jagadam song FAQ

Who sang Sambho Jagadam?

Sambho Jagadam was sung by Shankar Mahadevan for the 2009 Tamil film Nadodigal.

Who wrote the lyrics of Sambho Jagadam?

The lyrics of Sambho Jagadam were written by Yugabharathi.

Who composed the music for Sambho Jagadam?

The music for Sambho Jagadam was composed by Sundar C Babu.

Which movie is the song Sambho Jagadam from?

Sambho Jagadam is from the Tamil film Nadodigal, released in 2009. The film has 6 songs on Tamilputhumai.

சம்போ சிவ சம்போ பாடலை பாடியவர் யார்?

சம்போ சிவ சம்போ பாடலை பாடியவர் சங்கர் மகாதேவன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

நாடோடிகள் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்