Tamil Songs lyrics · 2012
Ontraka Mulaithom lyrics from Charulatha movie - சாருலதா திரைப்படத்திலிருந்து ஒன்றாக முளைத்தோம் பாடல் வரிகள்
ஒன்றாக முளைத்தோம் பாடல் 2012-ல் வெளியான சாருலதா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: சுந்தர் சி. பாபு · பாடியவர்: மஹதி
Ontraka Mulaithom is a song from the 2012 Tamil film Charulatha, written by Madhan Karky, composed by Sundar C Babu and sung by Mahathi.
- Movie Name
- Charulatha 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சாருலதா
- Music
- Sundar C Babu
- Year
- 2012
- Lyrics
- Madhan Karky
- Singers
- Mahathi
Lyrics(Tamil)
ஒற்றைக் காம்பில் ரெட்டைப் பூவானோம்
இணையே பிரியா - துளி தனிமை அறியா...
நம் போலே யாரும் இல்லை இவ்வுலகில்!
தாயன்பில் என்றும் பேதமில்லை
ஆளுக்கோர் தோள் தந்து தூங்கச்சொல்வாள்!
தாயைப் போல் தெய்வம் ஏதுமில்லை
ஆளுக்கோர் கண் கொண்டு காவல் நிற்பாள்!
பாடத்தில் காணாத வாழ்க்கையை
தாயே சொல்லித்தருவாள்!
ஊருக்குள் காணாத அன்பையும்
தாயே அள்ளித்தருவாள்!
நான் என்ற சொல்லே தேவையில்லை!
கண்ணாடி பார்த்திடும் வேலை இல்லை!
நாற்காலிப் பூக்கள் எங்களுக்கு
நெஞ்சுக்குள் இரகசியம் வாய்ப்பேயில்லை!
தோளுக்குத் தோள் நின்று ஆடுவோம்
சோகம் அறிந்ததில்லை!
பாதைகள் ரெண்டாகும் போதிலும்
நாங்கள் பிரிந்ததில்லை!
Ontraka Mulaithom song FAQ
Who sang Ontraka Mulaithom?
Ontraka Mulaithom was sung by Mahathi for the 2012 Tamil film Charulatha.
Who wrote the lyrics of Ontraka Mulaithom?
The lyrics of Ontraka Mulaithom were written by Madhan Karky.
Who composed the music for Ontraka Mulaithom?
The music for Ontraka Mulaithom was composed by Sundar C Babu.
Which movie is the song Ontraka Mulaithom from?
Ontraka Mulaithom is from the Tamil film Charulatha, released in 2012. The film has 3 songs on Tamilputhumai.
ஒன்றாக முளைத்தோம் பாடலை பாடியவர் யார்?
ஒன்றாக முளைத்தோம் பாடலை பாடியவர் மஹதி.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.