Skip to content

Popular

M

Artist profile

MahathiTamil Playback Singer – Song Lyrics & Movies

மஹதி

About Mahathi

பிறப்பு · Born
10 Feb 1985, Chennai

மஹதி (Mahathi, பிறப்பு: 10 பெப்ரவரி 1985) ஒரு கர்நாடக இசைக்கலைஞராவார். தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் பின்னணி பாடும் பின்னணி பாடகியாவார்.

மேலும் படிக்க ›

மஹதி இசைக்கலைஞர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரின் தந்தை திருவையாறு பி. சேகர் ஒரு பாடகரும், மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணாவின் சீடருமாவார். மஹதியின் தாயார் வசந்தி சேகர், புல்லாங்குழல் இசைக் கலைஞரும், டி. ஆர். மகாலிங்கம், என். இரமணி, கேசி ஆகியோரின் மாபெரும் சீடருமாவார். மஹதி, வயலின் கலைஞர் சங்கீதா கலாநிதி பழமனேரி சுவாமிநாத ஐயரின் கொள்ளுப் பேத்தி ஆவார்.

2003 இல் ஹாரிஸ் ஜயராஜ் இசையமைத்த சாமி திரைப்படத்தில் பாடகர் ஹரிஹரனுடன் "அய்யய்யோ அய்யய்யோ புடிச்சிருக்கு" என்ற காதல் பாடலைப் பாடினார். இதுவே இவரது முதற் பாடலாகும். 2008 ஆம் ஆண்டு, "நெஞ்சே நெஞ்சே" திரைப்படத்தில் "நேரா வரட்டுமா" என்ற பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகிக்கான தமிழக அரசின் திரைப்பட விருது பெற்றார்.

Mahathi is an Indian Carnatic musician and playback singer for film songs in Tamil and Telugu languages.

Read full biography ›

Mahathi is from a family of musicians. Her father, Thiruvaiyaru P. Sekar, is a vocalist and a disciple of M. Balamuralikrishna. Her mother, Vasanthi Sekar, a flautist, is the grand disciple of T. R. Mahalingam, N. Ramani and Kesi. Mahathi is also the great-granddaughter of the violinist Sangeetha Kalanidhi Pazhamaneri Swaminatha Iyer.

A carnatic musician & playback singer, Mahathi is a child prodigy who started Identifying classical ragas when she was 1.5 years old. Undergoing musical training under her parents Thiruvaiyaru Sekar & Smt. Vasanthi Sekar, she underwent musical training from Smt. Lalitha & Gayatri at trivandrum, Underwent advanced musical training from Sangeetha Kala Acharya Late Mangad Natesan & Padma Bhushan Awardee Madurai Shri T N Seshagopalan.

Mahathi is a prominent playback singer in South Indian Languages. She was introduced to playback singing by Isaignani Ilayaraja in the movie Kadhal Jathi in 2001.

Mahathi started playback singing in 2003 with a duet, "Iyyaiyyo Pudichirukku", with Hariharan, under the music direction of Harris Jayaraj in movie, Saamy. In 2008, Mahathi won the Tamil Nadu State Film Award for Best Female Playback Singer for the song "Nenje Nenje" from the movie Ayan.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Mahathi · Singers songs · 6

Mahathi Movies List · திரைப்படங்கள் · 6

  1. Charulatha 2012 ♪ 3

    Charulatha

    சாருலதா

  2. Osthi 2011 ♪ 3

    Osthi

    ஒஸ்தி

  3. Pokkisham 2009 ♪ 11

    Pokkisham

    பொக்கிஷம்

  4. Naan Aval Adhu 2007 ♪ 5

    Naan Aval Adhu

    நான் அவள் அது

  5. Varnajalam 2004 ♪ 4

    Varnajalam

    வர்ணஜாலம்

  6. Kovil 2003 ♪ 6

    Kovil

    கோவில்

Worked with Mahathi