Skip to content

Popular

Tamil Songs lyrics · 2008

Atcham Thavir lyrics from Anjathe movie - அஞ்சாதே திரைப்படத்திலிருந்து அச்சம் தவிர் பாடல் வரிகள்

அச்சம் தவிர் பாடல் 2008-ல் வெளியான அஞ்சாதே திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: சுந்தர் சி. பாபு · பாடியவர்: மிஷ்கின்

Atcham Thavir is a song from the 2008 Tamil film Anjathe, composed by Sundar C Babu and sung by Mysskin.

WhatsApp
Movie Name (in Tamil)
அஞ்சாதே
Year
2008
Singers
Mysskin

Lyrics(Tamil)

அச்சம் தவிர் நையப்புடை
மானம் போற்று ரௌத்திரம் பழகு
அச்சம் தவிர் நையப்புடை
மானம் போற்று ரௌத்திரம் பழகு
ஆண்மை தவறேல் தாழ்ந்து நடவேல்
சூரரைப் போற்று தீயோர்க்கஞ்சேல்
அச்சம் தவிர் நையப்புடை
மானம் போற்று ரௌத்திரம் பழகு

ஓய்தல் ஒழி நேர்படப் பேசு
தாழ்ந்து நடவேல் சாவதற்கஞ்சேல்
ஓய்தல் ஒழி நேர்படப் பேசு
தாழ்ந்து நடவேல் சாவதற்கஞ்சேல்
காலம் அழியேல் கீழோர்க்கஞ்சேல்
போர்த்தொழில் பழகு தோல்வியில் கலங்கேல்

புதியன விரும்பு வீரியம் பெருக்கு
கெடுப்பது சோர்வு தொன்மைக்கஞ்சேல்
புதியன விரும்பு வீரியம் பெருக்கு
கெடுப்பது சோர்வு தொன்மைக்கஞ்சேல்
வெளிப்படப் பேசு நன்று கருது
வவ்வுதல் நீக்கு தவத்தினை நிதம் புரி

கற்றது ஒழுகு கைத்தொழில் போற்று
சேர்க்கை அழியேல் பேய்களுக்கஞ்சேல்
கற்றது ஒழுகு கைத்தொழில் போற்று
சேர்க்கை அழியேல் பேய்களுக்கஞ்சேல்
ஞாயிறு போற்று மந்திரம் வலிமை
சௌரியந் தவறேல் நாளெல்லாம் வினைசெய்

அச்சம் தவிர் நையப்புடை மானம் போற்று ரௌத்திரம் பழகு

Atcham Thavir song FAQ

Who sang Atcham Thavir?

Atcham Thavir was sung by Mysskin for the 2008 Tamil film Anjathe.

Who composed the music for Atcham Thavir?

The music for Atcham Thavir was composed by Sundar C Babu.

Which movie is the song Atcham Thavir from?

Atcham Thavir is from the Tamil film Anjathe, released in 2008. The film has 4 songs on Tamilputhumai.

அச்சம் தவிர் பாடலை பாடியவர் யார்?

அச்சம் தவிர் பாடலை பாடியவர் மிஷ்கின்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அஞ்சாதே திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்