Skip to content

Popular

Tamil Songs lyrics · 2011

Siru Siru Vena lyrics from Markandeyan movie - மார்க்கண்டேயன் திரைப்படத்திலிருந்து சிறு சிறுவென விறு பாடல் வரிகள்

சிறு சிறுவென விறு பாடல் 2011-ல் வெளியான மார்க்கண்டேயன் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: சுந்தர் சி. பாபு

Siru Siru Vena is a song from the 2011 Tamil film Markandeyan, composed by Sundar C Babu.

WhatsApp
Year
2011

Lyrics(Tamil)

சிறு சிறுவென விறு விறு என தழுவிடாமல் நீங்காது
புது சுகமிது புரிகிற வயது

இரு இரு விழி துறு துறுவென
உறசிட்டால் தூங்காது
இரு இதயமும் இணைகிறபொழுது
கால்கள் நான்கும் போகும் போதை
காதல் ஊரை சேராதோ
கண்கள் நான்கும் காணும் காட்சி
ஆசைப்பூவாய் பகலும் இரவும் மலராதோ

சிறு சிறுவென விறு விறு என தழுவிடாமல் நீங்காது
புது சுகமிது புரிகிற வயது


பெஎன்ன என்ன பேச ஏதேதோ ஆச
என்னிடத்தில் நானும் இல்லையே

ஹேய் சின்ன சின்னப்பார்வை தீயள்ளி விசு
நம்மிடத்தில் நாம் இல்லையே

மௌனம் பூமி நான் வேண்டும் சாமி
முழுவதும் நீ அல்லவா
காலந்தோறும் என்றென்றும் வாழும்
காதல் கதை நேரில் சொல்லவா
சிறு சிறுவென விறு விறு என தழுவிடாமல் நீங்காது
புது சுகமிது புரிகிற வயது

Siru Siru Vena song FAQ

Who composed the music for Siru Siru Vena?

The music for Siru Siru Vena was composed by Sundar C Babu.

Which movie is the song Siru Siru Vena from?

Siru Siru Vena is from the Tamil film Markandeyan, released in 2011. The film has 3 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மார்க்கண்டேயன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்