பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- நீ இல்லாமல் என் வாழ்க்கை
- தொடரலாம்.. ஆனால், உன் நினைவுகள்
- இல்லாத நிமிடங்களை என்னால்
- கடந்து செல்ல முடியாது..
- மற்றவர்களுக்கு
- காட்டுவதற்காகவே சில மனிதர்கள்
- உதவி செய்கிறார்கள். மரத்தையே
- தாங்கி வைத்திருக்கும் வேர்கள்
- வெளியே தெரிவதில்லை.
- உன்னை பார்க்க என் கண்கள்
- ஏங்கிக் கொண்டிருக்கிறது.
- உன்னுடன் பேச என் உதடுகள்
- மட்டும் அல்ல. என் இதயமும்
- துடித்துக் கொண்டிருக்கிறது
- வாழ்க்கையில் கீழே விழும் போது
- தூக்கி விட கைகள் இருக்காது..
- ஆனால் தன்னம்பிக்கையுடன்
- எழுந்தால் கைத்தட்ட ஆயிரம்
- கைகள் காத்திருக்கும்..
- இவர்கள் ஏன் இப்படி..? என்பதை விட..
- இவர்கள் இப்படித்தான் என
- நினைத்துக் கொண்டு
- கண்டுகொள்ளாமல் செல்வது
- நல்லது...!
- மரணத்தைக் கண்டு ஆண்கள்
- எப்போதும் பயப்படுவதில்லை.
- ஆண்களின் பயமெல்லாம் தன்
- மரணத்திற்குப் பிறகு தன்
- குடும்பத்தின் நிலையைப் பற்றி
- தான்.
- தன் கணவன் பணக்காரனாக
- இல்லாவிட்டாலும் பரவாயில்லை..
- கடன்காரனாக இருக்கக்கூடாது
- என்று நினைப்பவள் தான் உண்மையான
- மனைவி.
- பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக்
- குவிக்க வேண்டும் என்பதில்லை,
- நம்முடைய தேவைகளை குறைத்துக்
- கொண்டாலே போதும்.