பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- அநீதிகள் அதிகரிக்கும்
- போதெல்லாம் அங்கு கண்ணன்
- அவதரித்து நம் குறைகளை எல்லாம்
- தீர்த்திடுவான்..கிருஷ்ண
- ஜெயந்தி வாழ்த்துக்கள்
- உங்கள் வேண்டுதல்கள் யாவையும்
- கண்ணனிடம் சொல்லுங்கள்.. அவன்
- நிறைவேற்றுவான். கிருஷ்ண
- ஜெயந்தி வாழ்த்துக்கள்
- மனதில் பட்டதை வெளியில்
- சொல்வதால் சில நேரம் பிரச்சனை
- முடிகிறது.. பல நேரங்களில்
- பிரச்சனையே அதனால் தான்
- வருகிறது..!
- இல்லை இல்லை சொல்ல ஒரு கணம்
- போதும் இல்லை என்ற சொல்லை
- தாங்குவதென்றால் இன்னும்
- இன்னும் எனக்கோர் ஜென்மம்
- வேண்டும் என்ன சொல்ல போகிறாய்
- இந்த திருநாளில் பாலகோபாலன்
- உங்களுக்கும் உங்கள்
- குடும்பத்திற்கும் மகிழ்ச்சியை
- கொண்டு வர கிருஷ்ண ஜெயந்தி
- வாழ்த்துக்கள்..
- உன் பின்னால் நிற்கின்ற
- எல்லோருமே உன்னை
- நேசிக்கிறவர்கள் என்று
- நினைத்து விடாதே, அதில்
- எத்தனைப்பேர் உன் முதுகில்
- குத்தப்போகிறார்கள் என்பது
- இப்போது தெரியாது..!
- என் நினைவுகளை தொலைத்துவிட்டு
- நீ வாழமுடியும் என்றால், என்
- அன்பு தோற்றுவிட்டது என்று
- ஒப்புக்கொள்கிறேன்..!
- நீ அடைகின்ற உயரம் உன்னால்
- உருவாக்கப்பட வேண்டும்..
- அவமதித்த உறவெல்லாம் உன்னை
- அண்ணாந்து பார்க்கும் படி