பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- பிரச்சனைகளை நேராகவே
- எதிர்கொள்ள வேண்டும் என்கிற
- அவசியமில்லை.. நாம்
- ஒதுங்கிச்சென்றாலே பிரச்சனைகள்
- நம்மை விட்டு ஒதுங்கிவிடும்..
- வலி மறக்க குடிப்பதாய் சொல்லும்
- கோழை இளைஞனே.. உன் தாயின் பிரசவ
- வலியைவிட உன் வலி பெரியதா என்று
- நினைத்துப் பார்..?
- யாரையும் அற்பமாக நினைத்து
- விடாதீர்கள்.. சிறிய
- தீக்குச்சியின் வலிமைதான்
- பெரும் இருட்டையே
- கிழித்தெறிகிறது...!
- வெளித்தோற்றத்தை வைத்து
- யாரையும் மதிப்பீடு
- செய்யாதீர்கள். வாயை திறக்கும்
- வரை கிட்டத்தட்ட காகமும்
- குயிலும் ஒரே மாதிரித்தான்
- இருக்கிறது.
- நேற்று செய்ய வேண்டியதை இன்று
- செய்தால்.. சோம்பேறி.. இன்று செய்ய
- வேண்டியதை இன்றே செய்தால்..
- சுறுசுறுப்பானவர். நாளை செய்ய
- வேண்டியதை இன்றே செய்தால்..
- வெற்றியாளர்..
- உங்களை விமர்சிப்பவர்களை கண்டு
- கொள்ளாதீர்கள். ஏனெனில்
- அவர்களுக்கு தெரிந்தது
- உங்களைப் பற்றிய வதந்திகள்
- மட்டுமே. உங்களின் வலிகள் அல்ல...!
- எப்போதும் மறக்காமல் இருப்பது
- அன்பு அல்ல.. என்ன நடந்தாலும்
- வெறுக்காமல் இருப்பதுதான்
- உண்மையான அன்பு..!