பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- என் வாழ்க்கையில் நான் சிறப்பாக
- எதுவும் செய்தது இல்லை. வாழ்க்கை
- தான் என்னை வைத்து மிக சிறப்பாக
- செய்து கொண்டு இருக்கிறது.
- நீ பேசமாட்டாய் என மூளை
- சொல்லும். பேசுவாய் என இதயம்
- சொல்லும். ஒவ்வொரு நாளின்
- இறுதியிலும்.. என் கண்ணீர் தான்
- வெல்லும்.
- இட்லியின் சுவை இட்லியில் இல்லை.
- தொட்டுக்க வைக்கிற சட்னியில்
- தான் இருக்கு. அது போல தான்
- வாழ்க்கையும். நம்ம கூட
- வாழ்பவர்களை பொறுத்து தான்
- சந்தோஷம்
- சரித்திரம் ஒரு முறை உன் பெயரை
- சொல்ல வேண்டும் என்றால் நீ பல
- முறை என்னிடம் வர வேண்டும்
- இப்படிக்கு - ‘முயற்சி‘