பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- அண்ணன் தங்கை உறவென்பது வெறும்
- கையில் கட்டும் கயிறு
- மட்டுமில்லை.. அது இதயத்தால்
- கட்டப்பட்டது. ரக்ஷா பந்தன்
- வாழ்த்துக்கள்
- அண்ணனை விட சிறந்த துணை யாரும்
- இல்லை.. தங்கையைவிட சிறந்த தோழி
- யாரும் இல்லை.. ரக்ஷா பந்தன்
- வாழ்த்துக்கள்..
- எனக்கு ஒரு பிரச்சனை என்று ஒரு
- போதும் சொல்லாதீர்கள்.. பிரச்சனை
- என்று சொன்னாலே கவலையும் பயமும்
- கட்டாயம் வரும்.. எனக்கு ஒரு
- சவால் என்று சொல்லிப் பாருங்கள்
- தைரியமும் தன்னம்பிக்கையும்
- தானாகவே வரும்..
- வாழ்க்கையில் நினைவில்
- வைத்துக்கொள்ள வேண்டிய இரண்டு
- விஷயம்... 1. விரும்பி எது
- வந்தாலும் “TAKE CARE” 2. விலகி எது
- போனாலும் “DON’T CARE”
- என்னை வெறுக்க உன்னிடம் பல
- காரணங்கள் இருக்கலாம். ஆனால்..
- உன்னை நேசிக்க எனக்கு ஒருகாரணம்
- போதும், உன்னை எனக்கு மிகவும்
- பிடிக்கும்..!
- நீ எந்த அளவுக்கு உயர்ந்தவனாக
- வேண்டுமென நினைக்கிறாயோ, அந்த
- அளவுக்கு கடுமையான சோதனைகளைக்
- கடந்து செல்ல உன்னைத் தயார்
- செய்து கொள்.