பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- ஒவ்வொரு வீடாக ஏறி பத்திரிக்கை
- வைத்த காலம் போய்.. ஒவ்வொரு
- குரூப்பில் பத்திரிகையை
- பதிவிடும் காலத்தில்
- இருக்கிறோம்...!
- உள்ளத்தில் இருள் விலகி
- இல்லத்தில் வெளிச்சம் படர்ந்து
- இன்பமுடன் வாழ வரலக்ஷ்மி விரத
- வாழ்த்துக்கள்..
- இந்த நன்நாளில் சுற்றமும்
- நட்பும் சூழ நீண்ட ஆயுள், நிறை
- செல்வம் பெற்று வாழ
- வாழ்த்துக்கள்.. வரலக்ஷ்மி விரத
- வாழ்த்துக்கள்..
- இந்த நன்நாளில் விரதம் இருந்து
- இன்பம் பொங்கி, ஆயுள் கூடி, வளம்
- சேர்த்து வாழ வரலக்ஷ்மி விரத
- வாழ்த்துக்கள்..
- எதிரிங்க soft-ஹா பேசுனா, நாமளும்
- அப்படியே பேசலாம். வேற மாதிரி
- பேசுனா, நாமளும் வேற மாதிரி
- பேசணும் - Vijay
- வாழ்க்கையில் தொடர்ந்து
- தோல்விகளை சந்தித்து வந்தால்
- தோல்விகளை தாண்டி வெற்றியை
- நோக்கிச் சென்று
- கொண்டிருக்கிறோம் என்று
- அர்த்தம்
- யாரையும் தீயவன் என்று கூற
- வேண்டாம், நீ நல்லவன், இன்னும்
- நல்லவனாய் இரு என்று
- சொல்லுங்கள். - Swami Vivekananda