பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- வாழ்க்கையில் ஆயிரம்
- துன்பங்கள் இருந்தாலும்
- ஒவ்வொரு சின்ன சின்ன
- சந்தோசங்களையும் ரசிக்கத்
- தெரிந்தவர்களே வாழ்க்கையை
- வாழத் தெரிந்தவர்கள்...!
- முடிவு தெரியாத நம்
- வாழ்க்கையில் நாம் எடுக்கும்
- ஒவ்வொரு முடிவும் நம்
- வாழ்க்கையை மாற்றிக்கொண்டே
- இருக்கும்..!
- என் ஆசை எல்லாம் உன்
- நெருக்கத்திலே.. என் ஆயுள்வரை
- உன் அணைப்பினிலே.. வேறென்ன
- வேண்டும் உலகத்திலே, இந்த இன்பம்
- போதும் நெஞ்சினிலே.. - Na. Muthukumar
- இம்மையிலும் மறுமையிலும்
- நன்மையை வழங்கி..! நம் வாழ்வில்
- மகிழ்ச்சி ஒளியை படர செய்யும்
- அல்லாஹ்வை வணங்குவோம்.. பக்ரீத்
- தின நல்வாழ்த்துக்கள்..
- இறைவன் உங்கள் உருவங்களையோ,
- உங்கள் செல்வங்களையோ
- பார்ப்பதில்லை. மாறாக உங்கள்
- உள்ளங்களையும், செயல்களையும்
- பார்க்கின்றான்.
- அன்பு இல்லத்தின் நுழைவு வாசல்
- இதயத்தின் சுவாச வாசல் தருவதும்
- பெறுவதும் அன்பின் அழகு! அன்பைத்
- தருவோம் அல்லாவின் அருளை
- பெறுவோம்..!
- மனிதநேயம் பெருக வேண்டும்...மத
- நல்லிணக்கம் தழைக்க
- வேண்டும்...மண்ணுலகம் செழிக்க
- வேண்டும்...மன அமைதி கிடைக்க
- வேண்டும்