பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- அன்பை பெறுவதற்கும்,
- கொடுப்பதற்கும் தகுதி
- தேவையில்லை. நல்ல மனம் போதும்.
- தகுதி பார்த்து கொடுத்தால் அது
- அன்பு இல்லை..!
- உண்மையாய் நேசித்துவிட்டு
- தினம் தினம் அழுகும் ஒருவரிடம்
- கேளுங்கள் அன்பின் வலி
- என்னவென்று தெரியும்..
- தினம் தினம் சண்டை போடுவேன்.. சில
- நொடிகள் கோபமாய் பேசுவேன்..
- ஆனால் உனக்கொரு வலி என்றால்
- முதலில் கலங்குவது என் விழி
- தானே..
- யானையிடம் இருந்து 100 அடி விலகி
- இருங்கள். கொம்பு உள்ள
- மிருகத்திடம் இருந்து 10 அடி
- விலகி இருங்கள். ஆனால் நம்பிக்கை
- துரோகம் செய்யும் மனிதர்கள்
- இருக்கும் ஊரை விட்டே விலகி
- இருங்கள்.
- படித்தவனிடம் பக்குவம் பேசாதே.
- பசித்தவனிடம் தத்துவம் பேசாதே..
- மகான் போல் நீ வாழ வேண்டும்
- என்றில்லை, மனசாட்சிப்படி
- வாழ்ந்தால் போதும்..!!