பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- கோவிலுக்கு சென்று தான்
- புண்ணியத்தை சேர்க்க வேண்டும்
- என்பதில்லை. யாருக்கும் தீங்கு
- செய்யாமல் இருந்தாலே நீங்கள்
- கோவில் சென்றதற்கு சமம் தான்.
- ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி
- நடந்து கொள்ள வேண்டுமென
- எதிர்பார்க்கிறானோ, அப்படி
- எல்லாரிடமும் தான் நடந்து
- கொள்வதே ஒழுக்கமாகும். - Periyar E. V. Ramasamy
- மரணத்தின் வயது என்ன? இரண்டு
- கணம் கூட இல்லை. வாழ்க்கையின்
- தொடர்ச்சிகள் இன்று நேற்று
- வந்தவை அல்ல. வேண்டிய அளவு
- வாழ்ந்தாயிற்று. மனதைத்
- தொலைத்து விட்டு மீண்டும் நான்
- வருவேன். கேவலம் மரணத்திடம் ஏன்
- பயம் கொள்ள வேண்டும்? மரணமே!
- திருட்டுத்தனமாக
- பதுங்கிக்கொண்டு வர
- எப்போது முடிவுகளை நாமே
- எடுக்கப் பழகுகிறோமோ.. அப்பொழுது
- தான் அதன் விளைவுகளை
- எதிர்கொள்ளும் தைரியமும்
- நமக்குள் பிறக்கும்..!
- வெற்றியும் தோல்வியும்
- வாழ்க்கையின் பகுதிகள் தான்.
- அவற்றை பக்குவத்துடன்
- சமநிலையில் அணுக வேண்டும். - Atal Bihari
- Vajpayee
- ஆடிப்போய் ஆவணி வந்தா டாப்புல
- வராதவன் கூட.., செல்போன புடுங்கி
- அடுப்புல போட்டா டாப்புல
- வந்துருவான்..
- முன் பின் தெரியாதவர்கள் கூட
- முதுகில் குத்துவதில்லை.
- முகமறிந்த உறவுகள் தான் அதிகம்
- குத்துகிறார்கள்.
- வாழ்க்கையில் தோற்றவர்கள்
- இரண்டே பேர். ஒருவர் யார்
- பேச்சையும் கேட்காதவர்.
- மற்றொருவர் எல்லோர் பேச்சையும்
- கேட்பவர்.