பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- கனவு காண்பவர்கள் அனைவரும்
- தோற்பதில்லை, கனவு மட்டுமே
- காண்பவர்கள் தான்
- தோற்கிறார்கள். - A. P. J. Abdul Kalam
- வாழ்க்கையில ஜெயிக்கணும்னா
- அடுத்து என்ன பண்ணலாம்னு
- பாக்கணும். அடுத்துவங்க என்ன
- பண்றாங்கனு பாக்கக்கூடாது..!
- உனது இதயத்தில் எனக்கான இடத்தை
- யாரையோ வைத்து நிரப்பியவளாய்
- நீ.. ஆனால்.. உன்னுடைய இடத்தை
- யாரையும் நிரப்ப விடாதவனாய்
- நான்..!
- உங்களால் பெரிய விஷயங்களை
- செய்யமுடியவில்லை என்றால்
- சிறிய விசயங்களை சிறந்த
- முறையில் செய்து பாருங்கள்
- மந்திரத்தாலும்,
- தந்திரத்தாலும் பெற்றதல்ல
- எங்கள் சுதந்திரம்,
- உதிரத்தாலும், உயிர்
- தியாகத்தாலும் கிடைத்தது
- எங்கள் சுதந்திரம்,