பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- நீ என் மீது கோபமாக இருந்தாலும்
- எனக்கு இன்பமே.. ஏனென்றால்,
- சந்தோஷத்தில் இருப்பதை விட
- கோபத்தில் நீ என்னை அதிகமாக
- நினைப்பாய்..!
- வாழ்க்கையில் எதையாவது
- இழக்கும்போது எண்ணிக்கொள்...
- வாழ்வில் நீ இழந்ததைவிட,
- சிறப்பான ஒன்றுக்காக வாழ்க்கை
- உன்னை தயார் செய்கிறது என்று..!
- வாழ்க்கை என்றால் ஆயிரம்
- இருக்கும் வாசல் தோறும் வேதனை
- இருக்கும். வந்த துன்பம்
- எதுவென்றாலும், வாடி நின்றால்
- ஓடுவதில்லை.. - Kannadasan
- நீ நல்லவன் என்பதால் உன்னை
- யாரும் ஏமாற்ற மாட்டார்கள் என
- எதிர்பார்ப்பது.. நீ சைவம்
- என்பதால் சிங்கம் உன்னை
- சாப்பிடாது என நம்புவதற்கு சமம்.
- அதை அதை அங்கங்கே வைத்து
- ரசிக்கும் ஒரு ஞானியைப்போல்
- உன்னை உன்னிடத்திலேயே வைத்துக்
- காதலிப்பவன் நான்!
- உலகிலேயே சிறந்த கோவில் தாயின்
- உள்ளம் மட்டுமே! உலகிலேயே சிறந்த
- தெய்வம் தாய் மட்டுமே! உலகிலேயே
- மிகச்சிறந்தவர்கள் தாயை
- நேசிப்பவர்கள் மட்டுமே!!!
- யாராவது அட்வைஸ் பண்ணா பொறுமையா
- உட்கார்ந்து கேட்கணும். இல்லனா
- அதுக்கும் சேர்த்து அட்வைஸ்
- பண்ணுவாங்க.