பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- நீ என்னோடு பேசுகின்ற
- நிமிடங்கள் குறைந்து போனாலும்
- நான் உன்னை பற்றி மனதில்
- நினைக்காத நிமிடங்கள் இல்லை..
- தனியா இருக்குறது ஒன்னும்
- கஷ்டமில்லை. கஷ்டம் எதுனா, தனியா
- இருக்கும் போதெல்லாம் நம்மள
- தனியா விட்டவங்க நினைவுல வர்ரது
- தான்.
- உசுப்பேத்துரவன் கிட்ட
- உம்முனும் கடுப்பேத்துரவன்
- கிட்ட கம்முனும் இருந்தா நம்ம
- வாழ்க்கை ஜம்முனு இருக்கும்..
- உன்னை எப்போது பார்ப்பேன் என்று
- தெரியவில்லை.. ஆனால், உன்னை
- எப்போதும் பார்த்துக் கொண்டே
- இருக்க தோன்றுகிறது..
- இழந்தது எதுவாயினும் அதை விட
- சிறந்தது கிடைக்கும் என்பது
- நம்பிக்கை கிடைத்தது
- எதுவாயினும் அதுவே சிறந்தது என
- எண்ணுவது தன்னம்பிக்கை