பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- இருள் என்று தெரிந்தும் கண்களை
- திறந்து கொண்டுதான்
- பயணிக்கிறோம். அது போல, தோல்வி
- என்று தெரிந்தாலும் முயற்சி
- செய்து கொண்டிருப்போம்.. வெற்றி
- காணும் வரை..!
- விலங்குகள் கூட சூழ்நிலைக்கு
- ஏற்றவாறு நிறம்தான் மாறுகின்றன.
- ‘மனிதன்’ மட்டும்தான் மனம்
- மாறுகின்றான்.
- "நாட்டின் குடிமக்கள்
- கல்வியறிவு பெறாதவரை, எந்த
- நாடும் உண்மையில் மேம்பாடு அடைய
- முடியாது." - Nelson Mandela
- வாழ்க்கையில எந்த பிரச்சனையாக
- இருந்தாலும் FEEL பன்றதை விட, அது
- எதுவாக இருந்தாலும்
- பரவாயில்லனு DEAL பன்றது நல்லது.
- நேசிக்கும் இதயம் உன்னை
- திட்டினால் கவலைப்படாதே..
- ஏனென்றால் உன்னை
- காயப்படுத்தும் முன்பே அது
- கவலைப்பட்டிருக்கும்..!
- ஒரு அழகிய பெண் கண் இமைக்காமல்
- உங்களை மட்டுமே உற்று
- பார்த்தால். அவளுக்கு குரு
- பெயர்ச்சியும் உங்களுக்கு சனி
- பெயர்ச்சியும் நடக்குது என்றே
- அர்த்தம்.
- நாளைக்கு நல்ல காரியம் செய்வேன்
- என்று சொல்பவன் முட்டாள்,
- அறிவுள்ளவன் நேற்றே அதைச்
- செய்து முடித்திருப்பான். - Alfred
- Marshall