பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- வாழும் போது மனிதர்களைப்
- பிரித்து வைக்கும் சாதிவெறி,
- அவர்கள் இறந்த பிறகாவது
- தணிந்துவிடுகிறதா? - M. Karunanidhi
- ஓயாமல் உழைத்த ஒரு தமிழன் இங்கே
- ஓய்வெடுத்துக் கொள்கிறான்
- என்று என் கல்லறையில்
- எழுதப்படும் எழுத்துக்களுக்காக
- நான் தவமிருக்கிறேன்... - M. Karunanidhi
- "அதிருப்தியாளர்கள் வளரவளர
- அவர்களின் மத்தியிலே அவர்களை
- நடத்தி செல்லும் தலைவன் ஒருவன்
- தோன்றிவிடுவான்." - M. Karunanidhi
- “ஒருவர் எத்தனை ஆண்டுகள்
- வாழ்கிறார் என்பதை, அவர்
- இறந்துபோன நாளிலிருந்து
- கணக்கிட்டு
- தெரிந்துகொள்ளலாம்.” - கலைஞர் - M.
- Karunanidhi
- கடலினில் மீனாக இருந்தவள் நான்
- உனக்கென கரைத் தாண்டி வந்தவள்
- தான் துடித்திருந்தேன்
- தரையினிலே.. திரும்பிவிட்டேன்
- என் கடலிடமே..
- பேசி முடிவுக்கு வரலாம்
- என்பவர்களிடம் பேசுவது எளிது..
- ஆனால், இது தான் பேசனும் என்று
- முடிவெடுத்துவிட்டு
- பேசுபவர்களிடம் பேசுவது கடினம்..