பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- முகங்கள் தேவை இல்லை, முகவரி
- தேவை இல்லை.. தொலைவில்
- இருந்தாலும் நம் நட்பை துளி கூட
- மறந்தது இல்லை.. நண்பர்கள் தின
- நல்வாழ்த்துக்கள்..
- பிரச்சனை என்றால் என் நண்பன்
- துணை நிற்பான் எனும்
- நம்பிக்கையே வாழ்க்கையின் பலம்..
- நண்பர்கள் தின
- நல்வாழ்த்துக்கள்..
- மனம் இருந்தால் வருவேன் என்றது
- காதல்.. பணம் இருந்தால் வருவேன்
- என்றது சொந்தம்.. எதுவும்
- வேண்டாம் நான் இருக்கிறேன்
- என்றது நட்பு.. நண்பர்கள் தின
- நல்வாழ்த்துக்கள்..
- நல்ல நண்பர்கள் உடன் இருக்கும்
- போது தான் எப்போதும் மனம் விட்டு
- சிரிக்க முடிகிறது.. நண்பர்கள்
- தின நல்வாழ்த்துக்கள்..
- சோகமான நேரம் கூட சுகமாக
- மாறிப்போகும்.. வலிகள் கூட
- தொலைந்து போகும் நண்பர்களுடன்
- இருந்தால்.. நண்பர்கள் தின
- நல்வாழ்த்துக்கள்..
- காதல் என்பது கடவுள் போல.. யாரும்
- பார்த்தது இல்லை..! நட்பு என்பது
- தாயின் கருவறை போல..
- பார்க்காதவர்கள் எவரும் இல்லை..!
- வெற்றி என்பது பெற்றுக்கொள்வது
- தோல்வி என்பது கற்றுக்கொள்வது
- முதலில் கற்றுக்கொள்வோம்! பிறகு
- பெற்றுக்கொள்வோம்!