பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- காத்திரு.. நடக்க இருப்பது
- சரியான நேரத்தில் சரியான
- இடத்தில் சரியான காரணத்துடன்
- நடக்கும்..! - Buddha
- தகுதி பார்த்து யாரிடமும்
- பழகாதே... நீ இறந்த பிறகு உன்
- இறுதிச் சடங்கில் தகுதி உள்ளவன்
- கை கட்டி நிற்பான். தகுதி
- இல்லாதவன் உன்னை சுமந்து
- செல்வான்..! யோசித்து பார்
- புரியும்...
- அவ அப்படித்தான் என்று கணவனும்
- அவரு அப்படித்தான் என்று
- மனைவியும் புரிந்து
- கொண்டிருப்பதே உண்மையான காதல்
- எனக்கு வலிக்கும் என தெரிந்த
- பிறகும், வலி தர உன்னால்
- முடியும் என்றால்.. வலிக்காத
- மாதிரி நடிக்க என்னாலும்
- முடியும்.