பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- கண்கள் பார்த்த முதல் ஓவியம்
- கைகள் வருடிய முதல் காவியம்
- உதடுகள் உச்சரித்த முதல்
- வார்த்தை உள்ளம் உணர்ந்த முதல்
- பாசம் அதுவே என் தாயின் நேசம்..!
- காசு, பணம், சொத்து, சுகம்
- இருப்பவன் மட்டும் பணக்காரன்
- இல்லை. அன்பான மனைவி, அழகான
- குழந்தைகள் உள்ளவனே உண்மையான
- பணக்காரன்...!
- பொறுமை இல்லாதவன் கூட ஒரு
- குழந்தைக்கு தகப்பனாக முடியும்.
- ஆனால்.. பொறுப்புள்ளவன் தான்
- தந்தையாக முடியும்..!
- குழந்தைகளை எப்படி வளர்க்க
- வேண்டும் என்பதைக்
- குழந்தைகளிடம்
- கற்றுக்கொள்ளுங்கள். அவர்கள்
- பொம்மைகளை அடிப்பது இல்லை..!
- தனிமை கொஞ்சம் வித்தியாசமானது.
- நாமே அதை எடுத்துக் கொண்டால் அது
- இனிக்கும் மற்றவர்கள் நமக்கு
- அதை கொடுத்தால் கசக்கும்.