பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- கவலையை நினைத்து கண்ணீர்
- சிந்துவதை விட, இலட்சியத்தை
- நினைத்து வியர்வை சிந்துங்கள்..
- எளிதில் சாதித்து விடுவீர்கள்..!!
- மெதுவாகப் பேசு. அது உன்
- ரகசியங்களைப் பாதுகாக்கும்
- நல்ல எண்ணத்தோடு இரு. அது உன்
- நடத்தையைப் பாதுகாக்கும். - Ramalinga
- Swamigal
- புரிந்து கொண்டால் கோபம் கூட
- அர்த்தம் உள்ளதாய் தெரியும்..
- புரியவில்லை என்றால் அன்பு கூட
- அர்த்தம் அற்றதாய் தெரியும்..!
- நமது பிறப்பு ஒரு சம்பவமாக
- இருக்கலாம். ஆனால் இறப்பு ஒரு
- சரித்திரமாக இருக்க வேண்டும். - A.
- P. J. Abdul Kalam
- பிரச்சனைகளை சகித்துக்
- கொள்ளாமல் எதிர்கொள்ள
- துணியுங்கள். பயந்தால் வரலாறு
- படைக்க முடியாது. - A. P. J. Abdul Kalam